Sunday, 18 August 2013

பிறமத சகோதரர்.Dr.அருள்முகேஷ் அவர்களுக்கு இஸ்லாம் பற்றி தாவா _S.V காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  S.V காலனி கிளை சார்பில் 18.08.2013 அன்று S.V காலனி மஸ்ஜிதுல் அக்ஸா  பள்ளிவாசலுக்கு வந்திருந்த இஸ்லாம் பற்றி அறிய விரும்பிய  பிறமத சகோதரர். Dr.அருள்முகேஷ் அவர்களுக்கு   அர்த்தமுள்ள இஸ்லாம்   புத்தகம் வழங்கி இஸ்லாம் பற்றி தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

வெளி மாநில ஏழை சகோதரரக்கு ரூ.3000 வாழ்வாதாரஉதவி _ S.V காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளை சார்பில் 18.08.2013 அன்று வெளி மாநில ஏழை சகோதரர். கய்புல் க்கு அவர் சொந்த ஊர் (நேபாள்) செல்வதற்காக ரூ.3000 வாழ்வாதாரஉதவி  வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

"நிர்வாகம்"&"அழைப்புப்பணி" _காங்கயம் கிளை தர்பியா

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை  சார்பில்   18.08.2013 அன்று காங்கயம் கிளை அலுவலகத்தில் தர்பியா நடைபெற்றது.
 


சகோ.பசீர் அவர்கள் "நிர்வாகம்" எனும் தலைப்பிலும், சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "அழைப்புப்பணி" எனும் தலைப்பிலும் பயிற்சிகள் வழங்கினார்கள்.

பிறமத சகோதரர்.ராமராஜ் அவர்களுக்கு இஸ்லாம் பற்றி தாவா _S.V காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  S.V காலனி கிளை சார்பில் 18.08.2013 அன்று S.V காலனி மஸ்ஜிதுல் அக்ஸா  பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிறமத சகோதரர்.ராமராஜ் அவர்களுக்கு   அர்த்தமுள்ள இஸ்லாம்   புத்தகம் வழங்கி இஸ்லாம் பற்றி தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத சகோதரர்.ரங்கநாதன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 14.08.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிறமத சகோதரர்.ரங்கநாதன் அவர்களுக்கு   திருக்குர்ஆன் தமிழாக்கம் -1,மனிதனுக்கேற்ற மார்க்கம்  -1,  ஆகிய புத்தகங்கள்,மற்றும் கடவுள் யார்? DVD  -1 வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.