Wednesday, 20 August 2014

யாசின் பாபு நகர் கிளையில் குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 20.08.14 அன்று ஃபஜ்ருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.தீன் அவர்கள்  நயவஞ்சகர்கள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 19.08.14  அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், நபிமார்களின் எண்ணிக்கை தொடர்பாக சகோ. ஜாஹிர் அப்பாஸ்  அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளை சார்பாக 19.08.14 அன்று  தெருமுனை பிரச்சாரம்  ஜம்ஜம் நகர் பகுதியில் நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது பிலால் அவர்கள் உரை நிகழ்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

யாசின் பாபு நகர் கிளையில் குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 18.08.14 அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ. இஸ்மாயில் அவர்கள், நேர் வழியில் செலுத்துபவன் இறைவனே எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

யாசின் பாபு நகர் கிளையில் செயல் வீரர்கள் கூட்டம்...

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கடந்த 18.08.14 அன்று செயல் விரர்கள் கூட்டம்  நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சகோ.ஜாஹிர் அப்பாஸ், துணைச் செயலாளர் சகோ.ஷேக் ஃபரீத் மற்றும் வர்த்தக அணி செயலாளர் சகோ.முஹம்மது பஷீர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில், கிளை சார்பில் பள்ளிவாசலுக்கு இடம் வாங்குவது குறித்து முடிவு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

யாசின் பாபு நகர் பொதுக்குழு

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்  கிளையில் கடந்த 18.08.14 அன்று  கிளைப் பொதுக்குழு நடை பெற்றது. மாவட்ட செயளாலர் ஜாஹிர் அப்பாஸ், துணை செயலாளர்  ஷேக் ஃபரீத் மற்றும் வர்த்தக அணி செயளாலர் முஹம்மது பஷீர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்குழுவின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப் பட்டது. 

தேர்வு செய்யப்பட்ட நிர்வாகம் :

தலைவர் : இஸ்மாயில் - 9655597161

செயலாளர் : ஆசிக் - 9789036889

பொருளாளர் : அக்பர் பாஷா - 9943715508

துணைத் தலைவர் :  அமீர் - 9787910386

துணை செயலாளர் : யூசுப் - 8883157926