Monday, 15 September 2014

தாராபுரம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் ....

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 14-9-2014 அன்று மஜீத் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் ஷஜ்ஜாத் அவர்கள் இப்ராஹிம் நபியின் வாழ்வு தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

காலேஜ் ரோடு கிளை சார்பாக தர்பியா....

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 14.09.14 அன்று தர்பியா நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் கொள்கை உறுதி எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

140 உணர்வு இதழ்கள் விற்பனை - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 12/9/14 அன்று உணர்வு வார இதழ் 140 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

25 ஏகத்துவம் இதழ்கள் விற்பனை - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 12/9/14 அன்று ஏகத்துவம் மாத இதல் 25 புத்தகம் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

25 தீன்குலப் பெண்மணி இதழ்கள் விற்பனை - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 12/9/14 அன்று தீன்குலப் பெண்மணி மாத இதழ் 25 புத்தகம் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 14.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. யாஸர் அரஃபாத் அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

சூனியம் குறித்து இரு பேனர்கள் - சிட்கோ கிளை

திருப்பூர் மாவட்டம் சிட்கோ கிளை சார்பாக கடந்த 31.08.14 அன்று சூனியம் தொடர்பாக சவால் விடும் இரு பேனர்கள் வைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு ...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 14-09-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "நபிமார்களுக்கு அதிகாரத்தில் பங்கில்லை" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

இரு பிற மத சகோதரர்களுக்கு தாஃவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-9-2014 அன்று  இஸ்லாம் குறித்து இரு சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டு அவ்விருவர்களுக்கும் அர்த்தமுள்ள இஸ்லாமும் அறிவுப்பூர்வமான பதில்களும் மற்றும் தொழுகை முறை ஆகிய 4 புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மாத இதழ்கள் விற்பனை - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 12-9-2014 அன்று  20 ஏகத்துவம் மாத இதழ்கள் மற்றும் 20 தீன்குலப்பெண்மணி மாத இதழ்கள்  விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

70 உணர்வு பேப்பர்கள் விற்பனை - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக  12-9-2014 ஜும்ஆவிற்கு பிறகு 70 உணர்வு பேப்பர்கள்  விற்பனை  செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

40 உணர்வு பேப்பர் இலவசமாக - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக  12-9-2014 ஜும்ஆவிற்கு பிறகு 40 உணர்வு பேப்பர்கள் இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் குழு தாஃவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 11-9-2014 அன்று தாவா குழு சார்பாக மங்கலம்  ரோஸ் கார்டன் பகுதியில் உள்ள 20 வீடுகளில் தொழுகையின் அவசியத்தை  குறித்து  நோட்டீஸ்கள் கொடுத்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

மருத்துவ உதவி ரூ.3750 - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12-9-2014 அன்று திருப்பூரை சேர்ந்த இருதய நோயால் பாதிக்கப்பட்ட ஷபானா  பேகம் என்ற சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 3750 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பள்ளி கட்டுமான உதவி ரூ.2350 - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 12.09.2014 அன்று திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக  ரூ.2350/= நிதிஉதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

முஸ்லிம்களின் எச்சரிக்கை 80 போஸ்டர்கள் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 11.09.2014 அன்று "இஸ்லாத்திற்கு எதிராக செயல்பட்டு இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு தடையாக நிற்கும் அல்-காயிதா இயக்கத்தை இந்திய முஸ்லிம்கள் விரட்டி அடிப்பார்கள் " எனும் வாசகத்துடன் "இந்திய முஸ்லிம்களின் எச்சரிக்கை"  என்ற தலைப்பில்  80 போஸ்டர்கள் மக்கள் பார்க்கும் முக்கிய பகுதிகளில்  ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

செரங்காடு கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக கடந்த 02.09.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. சதாம் உசேன் அவர்கள் சமூக தீமைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...