Monday, 18 May 2015

இழிவைத்தரும் இனவாதம் _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 18/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "இழிவைத்தரும் இனவாதம்"  எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்…

"என்னை கவர்ந்த ஏகத்துவம்" செரங்காடு கிளை பொதுக்கூட்டம்

திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை சார்பில் 17.05.2015 அன்று மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 
சகோ.குல்ஜார்நுக்மான்  அவர்கள்  கோடை வெப்பமும் கொளுத்தும் நரகமும்,  எனும் தலைப்பிலும்,   
சகோ.அபூபக்கர் சஆதி அவர்கள் "என்னை கவர்ந்த ஏகத்துவம்" எனும் தலைப்பிலும்  உரையாற்றினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்..

2பிறமதசகோதரர்களுக்குதனி நபர் தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 18/05/2015 அன்று 2பிறமதசகோதரர் களுக்கு இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றி தனி நபர் தாவா செய்யப்பட்டது

"மாத்தியோசி" _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 17/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "மாத்தியோசி"  எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்…