Friday, 3 January 2014

ஜனவரி 28 போராட்டம் ஏன்? _உடுமலை கிளை மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளையின் சார்பாக 03-01-2014 அன்று ஜெய்லானி காலனி பகுதியில்  மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதில் சகோதரர் அப்துர்ரசீத் அவர்கள் ஜனவரி 28 போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்"ப்ளெக்ஸ் பேனர் _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 03.01.2014 அன்று  ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" தொடர்பாக மக்களுக்கு அறிவிப்பு செய்யும் முகமாக 3 ப்ளெக்ஸ் பேனர் பிரச்சாரம் செய்யப்பட்டது ...
அல்ஹம்துலில்லாஹ்....

"சிறைசெல்லும் போராட்டஆலோசனை கூட்டம்" _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 3-1-2014 அன்று ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்டஆலோசனை கூட்டம்" நடைபெற்றது. இதில் கிளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு அதிகமான மக்களை தாராபுரம் பகுதியில் இருந்து அழைத்துசெல்ல செய்யவேண்டிய பணிகள் குறித்தும்,அதற்கான பொருளாதாரம் திரட்டுவது குறித்தும் இனி செயல்பட வேண்டிய வழிமுறைகளை ஆலோசனை செய்தனர் .....
சகோதர ஆர்வமுடன் கலந்து கொண்டனர்... 
அல்ஹம்துலில்லாஹ்

ஜனவரி 28 போராட்டம் ஏன்? _ஆடியோ _ மங்கலம் மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 02-01-2014 அன்று  மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதில் மாநில துணை பொது செயலாளர். சகோதரர் யூசுப் அவர்கள் ஜனவரி 28 போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றிய ஆடியோ ஒளிபரப்பப்பட்டது....

ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" 2 ப்ளெக்ஸ் பேனர் _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை சார்பில் 02.01.2014 அன்று  ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" தொடர்பாக மக்களுக்கு அறிவிப்பு செய்யும் முகமாக 2 ப்ளெக்ஸ் பேனர் பள்ளிவாசல்கள் முன்பாக வைக்கப்பட்டது ...
அல்ஹம்துலில்லாஹ்....

ஜனவரி 28 போராட்டம் ஏன்? _ஆடியோ _மங்கலம் கோல்டன் டவர் கிளை மெகாபோன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 02-01-2014 அன்று கோல்டன் டவர் இரண்டாவது வீதியில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதில் மாநில துணை பொது செயலாளர். சகோதரர் யூசுப் அவர்கள் ஜனவரி 28 போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றிய ஆடியோ ஒளிபரப்பப்பட்டது....

"பேராசை என்றால் என்ன? " _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 02.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "பேராசை என்றால் என்ன? " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஜனவரி 28 போராட்டம் ஏன்? _ஆடியோ -மங்கலம் R.P.நகர் கிளை மெகாபோன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை யின் சார்பாக 02-01-2014 அன்று கோல்டன் டவர் முதல் வீதியில் மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது 
இதில் மாநில துணை பொது செயலாளர். சகோதரர் யூசுப் அவர்கள் ஜனவரி 28 போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றிய ஆடியோ ஒளிபரப்பப்பட்டது....

ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" 2 ப்ளெக்ஸ் பேனர் _S.V.காலனி கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 02.01.2014 அன்று  ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" தொடர்பாக மக்களுக்கு அறிவிப்பு செய்யும் முகமாக 2 ப்ளெக்ஸ் பேனர் பிரச்சாரம் செய்யப்பட்டது ...
அல்ஹம்துலில்லாஹ்....

"மவ்லித்ஓர்ஆய்வு" _நல்லூர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை யின் சார்பாக 02.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது இதில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள்  "மவ்லித்ஓர்ஆய்வு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.