Thursday, 21 November 2013

இஸ்லாமிய பெண்கள் அன்றும்,இன்றும் _பல்லடம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளையின் சார்பாக 17-11-2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோதரி.ஜூஹராஅவர்கள்   






இஸ்லாமிய பெண்கள் அன்றும்,இன்றும்  
என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.... 

"சூன்யம்" _S.V.காலனி கிளைகுர்-ஆன் வகுப்பு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 17.11.2013 அன்று மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மஸ்ஜிதுல் அக்ஸாவில்
குர்-ஆன் வகுப்பு நடைபெற்றது..  

 




 சகோதரர் பஷீர்அவர்கள் "சூன்யம்" தலைப்பில்  உரையாற்றினார் அல்ஹம்துலில்லா.

இஸ்லாமிய சகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தவ்ஹீத் பிரச்சாரம் _S.V.காலனி கிளை



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 15.11.2013 அன்று இஸ்லாமிய சகோதரர்களுக்கு தவ்ஹீத் பிரச்சாரம் தாவா செய்து  (பெண்களுக்கான நபி வழி சட்டங்கள், இஸ்லாமிய அடிப்படை கல்வி, பெண்களுக்கான கேள்வி பதில், தப்லிக் தாலிம் ஒரு தொகுப்பு ) ஆகிய 4 புத்தகம் வழங்கப்பட்டது

பிற மத சகோதரர்.ஸ்ரீநந்தன்க்கு புத்தகங்கள், DVD வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 21.11.2013 அன்று  பிற மத சகோதரர்.ஸ்ரீநந்தன்  அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி,  திருகுர்ஆன் தமிழாக்கம்,மாமனிதர் நபிகள்நாயகம்,குற்றச்சாட்டுகளும் பதில்களும், வருமுன் உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம்ஆகிய புத்தகங்களும், என்னை கவர்ந்த இஸ்லாம்  DVD 2, TNTJ vs நாத்திகர் விவாதம் DVD 4, அன்பளிப்பாக  வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்.

வெங்கடேஸ்வராநகர் கிளை புதிய நிர்வாகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளையில்  20.11.2013 அன்று திருப்பூர் மாவட்ட செயலாளர். சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் தலைமையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஷாஜஹான்,முன்னிலையில் கிளை பொதுகுழு நடைபெற்றது.

கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் கலந்துகொண்ட கிளை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.


கிளை நிர்வாகிகள் :
 
தலைவர் ..................... யாகூப் .... 8144446863 / 9952368749

செயலாளர்................... ரசூல் மைதீன் ....... 8903794196

பொருளாளர்.. .......... ஆசாத் ............. 9944022932..

துணைதலைவர்...... பாபு ...................... 9944077891

துணைசெயலாளர்... பாபு சேட்........... 9566655585.

வடுகன்காளிபாளையம்கிளை _குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 21.11.2013 அன்று வடுகன்காளிபாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் பஜ்ர் க்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  
 
பள்ளிக்கு வந்த சகோதரர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பயன் பெறும் வகையில் ஒலிபெருக்கி மூலம் திருகுர்ஆன் தமிழாக்கம் 20:70 வசனம் முதல்  20:105 வசனம்வரை  படிக்கப்பட்டது.  
அல்ஹம்துலில்லாஹ்

செரங்காடு கிளை _ நிர்வாக சீரமைப்பு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடு கிளையில் 20.11.2013 அன்று திருப்பூர் மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஷாஜஹான், பசீர் முன்னிலையில், கிளை நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.
  செரங்காடு கிளை நிர்வாக
 தலைவர்..... ஆக .... தாஜுதீன் 99944 28175 அவர்களையும்
செயலாளர்
..... ஆக .... நவ்சாத் 99944 28175  அவர்களையும்
பொருளாளர்
..... ஆக .... ஹபீப்ராஜா 95242 33786  அவர்களையும்
துணைத் தலைவர்
..... ஆக .... முஹம்மது யூசுப் 95246 05806 அவர்களையும்
துணை செயலாளர்
..... ஆக .... ஷிஹாபுதீன் 88831 57913  அவர்களையும்
மருத்துவரணி
..... ஆக .... முஹம்மது யாசின் 91501 11192 அவர்களையும்
மாணவரணி
..... ஆக .... முஹம்மதுயூசுப் அவர்களையும்
தொண்டரணி சவ்கத்
..... ஆக .... 7667322986 அவர்களையும்  

கலந்துகொண்ட உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டனர்...

இணைவைப்பின் வகைகள் _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 20-11-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை கிடங்குத்தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோதரி ஃபாஜிலா இணைவைப்பின் வகைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.... 

கஞ்சத்தனம் செய்வது ஒரு பெரும்பாவம் _மங்கலம் கிளை பயான்


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 21-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் கஞ்சத்தனம் செய்வது ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

நபிகளாரின் பிரார்த்தனை _மங்கலம் கிளை பயான்


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 20-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் நபிகளாரின் பிரார்த்தனை என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.