Sunday, 13 September 2015

"குர்பானியின் பின்னனி என்ன "பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 08-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம் என்ற நிகழ்ச்சியில்"" குர்பானி  சட்டங்கள்  ""தொடரில்..."குர்பானியின் பின்னனி என்ன " என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலிஅவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


"இப்ராஹீம் நபியின் தியாகம்"குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 08-09-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "இப்ராஹீம் நபியின் தியாகம்"என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்...

"மக்கள் தொகை கணக்கெடுப்பு" பயான் நிகழ்ச்சி - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 07-09-2015  அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் என்ற தொடர் நிகழ்ச்சியில்  "மக்கள் தொகை கணக்கெடுப்பு" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான்அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


"அல்லாஹ்வுக்கு விருப்பமான அமல்"பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில்08-09-2015  அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  சிந்திக்க சில நொடிகள்  என்ற தொடர் நிகழ்ச்சியில்  "அல்லாஹ்வுக்கு விருப்பமான அமல்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலிம்அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


" அல்லாஹ்வின் ஆற்றல் '' குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 08-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "படிப்பினை தரும் பொதுமறை" என்ற தொடரில்

" அல்லாஹ்வின் ஆற்றல் '' என்ற தலைப்பில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…