Monday, 6 February 2017
ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை
தினம் ஒரு ஹதீஸ் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் 03-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "வேண்டாத நிபந்தனைகள்" என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை
தினம் ஒரு ஹதீஸ் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் 02-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "கடன் தள்ளுபடி " என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)