Saturday, 7 January 2017

இதர சேவைகள் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 27-12-2016 அன்று  (இன்ஷாஅல்லாஹ்) வரக்கூடிய 1/1/2017 அன்று நடைபெறவுள்ள தர்பியாவிற்கு    சகோதரர்களை சந்தித்து அழைப்பிதழ் தரப்பட்டது.

உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 26.12.2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு காதர்பேட்டை ஸஃபா கலெக்ஸன்  மேல்மாடியில்  உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். 
உரை :  அபூபக்கர் சித்தீக் சஆதி  
தலைப்பு : இஸ்லாத்திற்காக நபி ஸல் செய்த தியாகம்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை மர்கஸில்  27-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் "சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை மர்கஸில்  27-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன்  அவர்கள் "பூமி உருண்டையானது" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.