Thursday, 25 September 2014

பிற மத சகோதரிக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 23-09-14 அன்று ஈஸ்வரி  எனும் பிற மத சகோதரிக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

திருக்குர்ஆன் அன்பளிப்பு - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 23-09-14 அன்று 7 சிறுவர்களுக்கு அரபி குர்ஆன் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...


அழைப்புப் பணி குறித்து பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  24-9-2014 அன்று மதியம் 2 மணி முதல் 3:30 மணி வரை பெண்களுக்கான அழைப்புப்பணி செய்யும் முறை; பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ .அன்சர் கான் பயிற்சியளித்தார். இதில் 10 மாணவிகள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - எம்.எஸ்.நகர் கிளை...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 23-09-14 அன்று. குர்ஆன் வகுப்பு. நடைபெற்றது. சகோதரர். ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "பிரார்த்தனை" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

திருப்பூர் மாவட்டப் பொதுக்குழு (நிர்வாக சீரமைப்பு)...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டப் பொதுக்குழு  (நிர்வாக சீரமைப்பு) 21.09.2014 அன்று மடத்துக்குளம் ARM ஹாலில் மாநிலப் பொருளாளர் சகோ. எம்.ஐ.சுலைமான் மற்றும் மாநில செயலாளர் சகோ. கோவை ரஹீம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 


திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ. நூர்தீன், மாவட்ட செயலாளர் சகோ. ஜாஹிர் அப்பாஸ், மாவட்டப் பொருளாளர் சகோ. A. முஹம்மது சலீம், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டத்தில் இருக்கும் 28 கிளைகளின் நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள் கலந்து கொண்ட இந்தப் பொதுக்குழு நடைபெற்றது. 


இப்பொதுகுழுவில் மாவட்ட நிர்வாகம் சீரமைக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்திற்கு துணைத் தலைவராக சகோ. S.M.ஆஸம் எம்.ஐ.எஸ்.சி அவர்களும்,  மாவட்ட துணைச் செயலாளராக சகோ. முஹம்மது பஷீர் அவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள்.


இப்பொதுகுழுவில் மாவட்ட நிர்வாகத்தின் வரவு செலவு அறிக்கை மற்றும் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. 




 மாவட்டத்தில் நடைபெற்ற மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்து விரிவாக விளக்கப்பட்டது.


இப்பொதுக்குழுவின் இறுதியில் முக்கிய தீர்வாமானங்கள் எடுக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

















சீரமைக்கப்பட்ட  மாவட்ட நிர்வாகம் : 

தலைவர் :  M.நூர்தீன் - 91718 67107 

செயலாளர் : J.ஜாகிர்அப்பாஸ் - 91500 30398 

பொருளாளர் : A.முஹம்மதுசலீம் - 91504 81787 

துணைத் தலைவர் : S.M.ஆஸம் M.I.Sc., - 9150742870

துணை செயலாளர் : A.சேக்பரீத் - 91501 22377

துணை செயலாளர் : முஹம்மது பஷீர் - 89252 63949 

துணை செயலாளர் : A.அப்துர்ரஹ்மான் - 98430 86807 

மா. மருத்துவ அணி : அன்வர்அலி பாதுஷா - 92446 42002 

மா. மாணவரணி : முஹம்மதுசலீம் M.I.Sc., - 92454 60369 



பெண்கள் பயான் - தாராபுரம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 7-9-2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் ரஹ்மான் அவர்கள் ஸஹாபிய பெண்களின் தியாகம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

திருக்குர்ஆன் அன்பளிப்பு - தாராபுரம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  கிளை சார்பாக  23-9-2014 அன்று பிறமத சகோதரர் முருகேசன் அவர்களுக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

200 நோட்டீஸ் விநியோகம் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 23.09.2014 அன்று தொழுகை - முஸ்லிம்களின் முதல் அடையாளம் எனும் தலைப்பில் மொத்தம் 200 நோட்டீஸ்கள் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...


...

20 உணர்வு இதழ் விற்பனை - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 19.09.2014 அன்று மொத்தம் 20 உணர்வு வார இதழ்கள் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பல்லடம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 23.09.2014 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் எத்தனை பிராணிகளை குர்பானி கொடுக்கலாம்? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

மங்கலம் கிளை சார்பாக பெண்களுக்கான அரபி பயிற்சி வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  22-9-2014 அன்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரை பெண்களுக்கான அரபி இலக்கண  வகுப்பு நடைபெற்றது . இதில் சகோ : அன்சர் கான் பயிற்சியளித்தார் .இதில் 10 மாணவிகள் கலந்துகொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

பெண்களுக்கான அரபி பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  18-9-2014 அன்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரை பெண்களுக்கான அரபி இலக்கண  வகுப்பு நடைபெற்றது . இதில் சகோ . அன்சர் கான் பயிற்சியளித்தார் .இதில் 10 மாணவிகள் கலந்துகொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. தீன் அவர்கள் உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

தனி நபர் தாஃவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  22-9-2014 அன்று ஒரு சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு அவருக்கு நபி வழியில் தொழுகை சட்டங்கள் என்ற புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் ...

பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  21-9-2014 அன்று சென்னை மண்ணடியில் நடந்த சூனியம் தொடர்பான பொதுக்கூட்டத்தை மங்கலம் கிளையில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இதில் 200 க்கும் மேற்ப்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்..

பள்ளிவாசல் நிதியுதவி -மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  19-9-2014 அன்று கோவை ஜூம்மா வசூல் செய்து குனியமுத்தூர் கிளை பள்ளிக்கு நிதி உதவியாக 5000 ரூபாய் வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்..

40 உணர்வு இதழ் இலவசம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக  19-9-2014 ஜும்ஆவிற்கு பிறகு 40 உணர்வு பேப்பர்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு இதழ் விற்பனை - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக  19-9-2014 ஜும்ஆவிற்கு பிறகு 80 உணர்வு பேப்பர்கள்  விற்பனை  செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

இரத்த தானம் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி. காலனி கிளை சார்பாக 20-09-14 அன்று O+ஒரு யூனிட் இரத்தம் தானம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

முஸ்லிம்களின் எச்சரிக்கை போஸ்டர் - 15 _ அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக கடந்த 21.09.14 அன்று அல்காயித அமைப்பை கண்டித்து இந்திய முஸ்லிம்களின் எச்சரிக்கை எனும் தலைப்பில் மொத்தம் 15 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

தாயத்து அகற்றம் - கோல்டன் டவர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 21-09-2014 அன்று ஒருரிடம் தஃவா செய்து அவரின் கையில் இருந்த தாயத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கயிறு அகற்றம் - கோல்டன் டவர் கிளை சார்பாக

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 18-09-2014 அன்று முஹம்மது கான் என்பவரிடம் தஃவா செய்து அவரின் கையில் இருந்த தாயத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக கடந்த 21.09.14 அன்று சென்னையில் நடைபெற்ற சூனியம் குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக கடந்த 21.09.14 அன்று சென்னையில் நடைபெற்ற சூனியம் குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

பிற மத தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 20-09-14 அன்று சண்முகம் என்ற பிற மத சகோதரருக்கு மணிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

இரண்டு யூனிட் இரத்தம் தானம் - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 20-09-14 அன்று லட்சுமி என்ற சகோதரிக்கு O+இரத்தம் ஒரு  யூனிட்டும், வெள்ளையம்மாள் எனும் சகோதரிக்கு AB+ ஒரு யூனிட்டும் மொத்தம் 2 யூனிட் இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பிற மத தாஃவா...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 20-09-14 அன்று சரவணன் என்ற பிற மத சகோதரருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் வழங்கி தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு தாஃவா - தாராபுரம் 6 வது வார்டு கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் 6 வது வார்டு கிளையின் சார்பாக 20-9-2014 அன்று பிறமத சகோதரர் "சரவணன்" அவர்களுக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்" என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யபட்டது. அல்ஹம்துலில்லாஹ்...