Tuesday, 11 December 2018

சகோதரர்.கணேசன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு- மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *மங்கலம்கிளை* சார்பில் 10-12-2018 அன்று இடுவம் பாளையம் பகுதியை *கணேசன்* என்ற *பிறமத* சகோதரரின்
*இஸ்லாம்* குறித்து அவரது சந்தேகங்கள், கேள்விகளுக்கு பதில் அளித்து மேலும் *திருக்குர்ஆன்* *தமிழாக்கம்* அன்பளிப்பாக வழங்கப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்

நாங்கள் சொல்வது என்ன -காலேஜ்ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (10/12/2018) அன்று இரவு 8.30 மணியளவில் ஸ்டேட் பேங்க் காலனியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது

அதில் நாங்கள் சொல்வது என்ன என்ற தலைப்பில் சகோ.இம்ரான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்