Thursday, 24 November 2016
அவசர இரத்ததானம் - VSA நகர் கிளை
அவசர இரத்ததானம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,V.S.A. நகர் கிளையின் சார்பாக 16-11-2016-அன்று கிளை சகோதரர் மீர் உசேன் அவர்கள் நாகமணி என்ற மாற்றுமத சகோதரியின் கர்ப்பப்பைஅறுவை சிகிச்சைக்கு அவசர இரத்த தானம் ரேவதி மருத்துமனையில் O+ve ஒரு யூனிட் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்,போட்டோ எடுக்கவில்லை
தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக வரக்கூடிய திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) முன்னிட்டு 17-11-16-அன்று இரவு 08:30 மணிக்கு P.A.P நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
உரை - சகோதரர் -முஹம்மது சலீம் MISc, தலைப்பு - ஹிஜாபின் சிறப்பும் அவசியமும். அல்ஹம்துலில்லாஹ்
கிளை இல்லாத பகுதிகளில் கிளை அமைப்பதற்கு குர்ஆன் வகுப்பு -திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை
Tntj திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 17-11-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை இல்லாத பகுதிகளில் தாவா பணியை கொண்டு சேர்க்கும் விதமாக ஆலோசனை செய்யப்பட்டு காதர்பேட்டை பகுதியில் மக்களை ஒருங்கிணைத்து குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.
உரை : அபூபக்கர் சித்தீக் சஆதி.
தலைப்பு : ஏகத்துவத்தில் நிலைத்திருக்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)