Wednesday, 15 January 2014

ஏழைகளுக்கு உணவளித்தல் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 15.01.2014 அன்று சகோ.சிராஜ்   அவர்கள் "ஏழைகளுக்கு உணவளித்தல்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஏழை சகோதரர் க்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 14.01.2014 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர் க்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.

ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட 20 ப்ளெக்ஸ் பேனர் _காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக 14.01.2014 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" தொடர்பாக   20 ப்ளெக்ஸ் பேனர் வைக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்....

"ஜனவரி 28 போராட்டம் எதற்காக?" _மங்கலம் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 14-01-2014 அன்று இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் "ஜனவரி 28 போராட்டம் எதற்காக?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

நன்மையில் ஒருவருக்கொருவர் உதவி கொள்வோம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "நன்மையில் ஒருவருக்கொருவர் உதவி கொள்வோம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.