Friday, 24 October 2014

காவல் ஆய்வாளர் சந்திப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகர கிளை மூலம் 23-10-2014 அன்று  தாராபுரம் காவல்துறை ஆய்வாளர் "சிவக்குமார்" அவர்களிடம் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் குறித்து விளக்கி நோட்டீஸ் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை - பிற மத சகோதரருக்கு தாஃவா

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23/10/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு இலவசமாக புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு தாஃவா - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23/10/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு இலவசமாக புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரரிடம் தாஃவா - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23/10/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக குழுவாக சென்று ஒரு மாற்றுமத சகோதரரிடத்தில் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை சார்பாக பிற மத சகோதரருக்கு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23/10/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக குழுவாக சென்று ஒரு மாற்றுமத சகோதரரிடத்தில் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை சார்பாக தாஃவா பணி...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23/10/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக குழுவாக சென்று ஒரு மாற்றுமத சகோதரரிடத்தில் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தனி நபர் தாஃவா - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23/10/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக குழுவாக சென்று ஒரு மாற்றுமத சகோதரரிடத்தில் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை சார்பாக பிற மத சகோதரருக்கு தாஃவா

திருப்பூர் மாவட்டம்  கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23/10/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக குழுவாக சென்று ஒரு மாற்றுமத சகோதரரிடத்தில் தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

பிற மத சகோதரரிடம் தாஃவா - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23/10/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக குழுவாக சென்று ஒரு மாற்றுமத சகோதரரிடத்தில் தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

5 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - கோல்டன் டவர் கிளை...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23/10/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக தொடர் தெருமுனை ஐந்து இடங்களில் (பெஸ்ட் கார்டன், சத்தியா நகர், சின்னவர் தோட்டம், இந்தியன் நகர், ரம்யா கார்டன்) நடத்தப்பட்டது.
 இதில் சகோதரர் அன்சர் கான் அவர்கள் இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் என்ற தலைப்பில் மூன்று இடத்திலும் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்ற தலைப்பில் இரண்டு இடத்திலும் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்..

யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபுநகர் கிளை சார்பாக கடந்த 23.10.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. இஸ்மாயீல் அவர்கள் பிரார்த்தனை எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் விளக்க பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23-10-2014 அன்று  பஜ்ருத் தொழுகைக்குப் பின் திருக்குர்ஆன் விளக்க உரை பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  23-10-2014 அன்று  பஜ்ருத் தொழுகைக்குப் பின் ‘‘இறையச்சம்” என்ற தலைப்பில் சகோ. அன்சர் கான் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் ...

பெண்கள் குழு ஆலோசனைக் கூட்டம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 22-10-2014 அன்று  அசருக்குப் பின் பெண்கள் தாவா குழுவினர்களின் தாவா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தீவிரவாததத்திற்கு எதிரான முஸ்லிம்களின் பிரச்சாரத்தினை எவ்வாறு செய்வது என்பது தொடர்பாகவும்   விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   22-10-2014 அன்று  தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் புதன்கிழமை இஷாவிற்குப் பின்  மாணவர்களுக்கான ஹதீஸ் கலை விளக்க பயிற்சி வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ. அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

கோம்பைத் தோட்டம் கிளையில் செயல்வீரர்கள் கூட்டம் ...

திருப்பூர் மாவட்டத்தில் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 22/10/14 அன்று பெரிய கடைவீதி மதரஸாவில் வைத்து கோம்பைத் தோட்டம் கிளை, பெரியகடைவீதி கிளை, பெரிய தோட்டம் கிளை, செரங்காடு கிளை, மற்றும் வெங்கடேஸ்வரா நகர் கிளை ஆகிய ஐந்து கிளைகளும் இணைந்த செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத் தலைவர் சகோ. ஆஜம் அவர்கள் ஆலோசனைகள் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்...

காவல் ஆய்வாளருக்கு திருக்குர்ஆன் - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 22/10/14 அன்று தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் நெல்சன் அவர்களுக்கு குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை....

திருப்பூர் மாவட்டம்கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 21/10/14 அன்று பழகுடோன் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ. அன்சர்கான் அவர்கள் தீவிரவாதத்தை இஸ்லாம் போதித்கிறதா என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

மடத்துக்குளம் சார்பாக கயிறு அகற்றம்...

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 22.10.2014 அன்று ஒரு சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு அவர் கையில் அணிந்திருந்த இணைவைப்பு கயிறுகள் அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  22-10-2014 அன்று  பஜ்ருத் தொழுகைக்குப் பின் ‘‘தொழுகை சட்டங்கள்”  என்ற தலைப்பில் சகோ. அன்சர் கான் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் ...

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 21-10-2014 அன்று  பஜ்ருத் தொழுகைக்குப் பின் ‘‘சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் சலாம்” என்ற தலைப்பில் சகோ. அன்சர் கான் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் ...

ஹதீஸ் விளக்க பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை சார்பாக....

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   21-10-2014 அன்று  தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் செவ்வாய் கிழமை இஷாவிற்குப் பின்  மாணவர்களுக்கான ஹதீஸ் விளக்க பயிற்சி வகுப்பு  நடைபெற்று வருகின்றது. இதில் சகோ.அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார்.  அல்ஹம்துலில்லாஹ்...

தனி நபர் தாஃவா - மங்கலம் கிளை சார்பாக....

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடண்டஹ் 21-10-2014 அன்று மருத்துவ மனையில் பணிபுரிகிற மாற்று மத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு முஸ்லிம்கள் தீவிர வாதத்திற்கு எதிரானவர்கள் என்பதை அவருக்கு  விளக்கப்பட்டது. மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் எனும் புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக தனி நபர் தாஃவா....

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   21-10-2014 அன்று மாற்று மத சகோதரர் ஒருவருக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு முஸ்லிம்கள் தீவிர வாதத்திற்கு எதிரானவர்கள் என்பது அவருக்கு  விளக்கப்பட்டது. மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் எனும் புத்தகமும் வழங்கப்பட்டது.அல்ஹ
ம்துலில்லாஹ்....