Tuesday, 22 April 2014

"மண்ணறை வாழ்க்கை" _மங்கலம் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை சார்பாக 20.04.2014 அன்று ரம்யா கார்டனில்   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.யாசர் அவர்கள் "மண்ணறை வாழ்க்கை"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்

பெண்களுக்கான பயான் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 20-04-2014 அன்று பெண்களுக்கான பயான் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 11 பெண்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.பயிற்சி அளித்தவர் சகோதரி ஃ பாஜிலா.

பிறமத சகோதரியின் அவசர சிகிச்சை இரத்த தேவைக்கு இரத்ததானம் _நல்லூர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 20.04.2014  அன்று திருப்பூர் ரேவதி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்   பிறமத சகோதரி.ப்ரியா  அவர்களின் கர்பப்பை அறுவை சிகிச்சைக்கு தேவைப்பட்ட O+ இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.

"விவாக ரத்து " _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 21.04.2014 அன்று சகோ.ஜாபர்அலி அவர்கள் "விவாக ரத்து " _66 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"திமுக விற்கு ஆதரவு ஏன்?" நோட்டீஸ் விநியோகம் _ காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 21.04.2014 அன்று  நகரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பல்வேறு பகுதிகளில்   "திமுக விற்கு ஆதரவு ஏன்?" எனும் தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து பிரச்சாரம்  செய்யப்பட்டது....

உயிரா?..உடமையா?..., திமுக விற்கு ஆதரவு ஏன்?..., -காலேஜ்ரோடு கிளை தொடர் தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு  கிளை சார்பாக 22.04.2014 அன்று  திருப்பூர் நகரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பல்வேறு பகுதிகளில்  தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ. பசீர்  அவர்கள்   உயிரா?..உடமையா?..., திமுக விற்கு ஆதரவு ஏன்?..., ஆகிய   தலைப்புகளில் உரை நிகழ்த்தி திமுக விற்கு ஆதரவாக பிரச்சாரம் நடைபெற்றது.....
 ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ...

"கடல் வாழ் உயிரினங்கள்" _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 21.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "கடல் வாழ் உயிரினங்கள்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"இணைவைத்தல்" _வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர்   கிளை சார்பில் 20.04.2014 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.சஜினா  அவர்கள்  "இணைவைத்தல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

உயிரா?..உடமையா?... காலேஜ்ரோடு கிளை தொடர் தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு  கிளை சார்பாக 21.04.2014 அன்று  திருப்பூர் நகரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பல்வேறு பகுதிகளில்  தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ. பசீர்  அவர்கள்   







உயிரா?..உடமையா?... எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி திமுக விற்கு ஆதரவாக பிரச்சாரம் நடைபெற்றது.....
 ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ...