Showing posts with label 2014 தேர்தல் பணி. Show all posts
Showing posts with label 2014 தேர்தல் பணி. Show all posts
Friday, 25 April 2014
Tuesday, 22 April 2014
உயிரா?..உடமையா?..., திமுக விற்கு ஆதரவு ஏன்?..., -காலேஜ்ரோடு கிளை தொடர் தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 22.04.2014 அன்று திருப்பூர் நகரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ. பசீர் அவர்கள் உயிரா?..உடமையா?..., திமுக விற்கு ஆதரவு ஏன்?..., ஆகிய தலைப்புகளில் உரை நிகழ்த்தி திமுக விற்கு ஆதரவாக பிரச்சாரம் நடைபெற்றது.....ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ...
உயிரா?..உடமையா?... காலேஜ்ரோடு கிளை தொடர் தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 21.04.2014 அன்று திருப்பூர் நகரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ. பசீர் அவர்கள் உயிரா?..உடமையா?... எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி திமுக விற்கு ஆதரவாக பிரச்சாரம் நடைபெற்றது.....
ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ...
Monday, 21 April 2014
"ஏன் திமுக வை ஆதரிக்க வேண்டும்?" _உடுமலை கிளை தொடர் தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 20.04.2014 அன்று உடுமலை நகரில் பல்வேறு பகுதிகளில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.கோவை யஹ்யா, பஜுளுல்லாஹ் மற்றும் பலர் "ஏன் திமுக வை ஆதரிக்க வேண்டும்?" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ..
உயிரா?..உடமையா?... தாராபுரம் கிளை தொடர் தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 20.04.2014 அன்று தாராபுரம் நகரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.முஹம்மது சலீம், சபியுல்லாஹ்,மற்றும் பசீர் அவர்கள் " முஸ்லிம் சமுதாயம் ஏன் திமுக வை ஆதரிக்க வேண்டும்? " எனும் தலைப்பிலும், உயிரா?..உடமையா?... எனும் தலைப்பிலும், உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ...Sunday, 20 April 2014
" ஏன் திமுக வை ஆதரிக்க வேண்டும்?" M.S. நகர் கிளைதொடர் தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பாக 19.04.2014 அன்று திருப்பூர் நகரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.முஹம்மது சலீம், அவர்கள் " ஏன் திமுக வை ஆதரிக்க வேண்டும்?" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ..
திமுக நிர்வாகிகளுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _மங்கலம் R.P. நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர் கிளை மர்கஸ் க்கு கடந்த 19.04.2014 அன்று திமுக நிர்வாகிகள் வருகை தந்து, நமது நிர்வாகிகளை சந்தித்தார்கள்.
திமுக விற்கு ஆதரவாக பிரசாரங்களை செய்ய கேட்டுக் கொண்டனர்.
இதில் கிளை நிர்வாகிகள் நமது தேர்தல்பணிகள் மற்றும் பிரச்சாரம் இஸ்லாத்திற்கு உட்பட்டு எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கினார்கள்.
பிறகு அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் , மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய மார்க்க விளக்க நூல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
" முஸ்லிம் சமுதாயம் ஏன் திமுக வை ஆதரிக்க வேண்டும்? " _கோம்பை தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பாக 19.04.2014 அன்று திருப்பூர் நகரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.முஹம்மது சலீம், மற்றும் பசீர் அவர்கள் " முஸ்லிம் சமுதாயம் ஏன் திமுக வை ஆதரிக்க வேண்டும்? " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ...Saturday, 19 April 2014
திமுகவை ஆதரித்து கிளை சந்திப்பு 1 _ திருப்பூர் மாவட்டம்
Thursday, 17 April 2014
திமுக திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _திருப்பூர்மாவட்டம்
2014 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திமுகவை ஆதரிப்பது என்று முடிவு செய்து அறிவித்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு எந்த ஒரு தனி நபரையோ அல்லது கட்சியையோ முன்னிறுத்தி அமையாது. சமுதாய நலனை மட்டுமே கருதி முடிவெடுக்கும்.
கடந்த 17.04.2014 அன்று திமுக திருப்பூர் மாவட்ட செயலாளர். மு.பெ.சாமிநாதன் தலைமையில் திமுக நிர்வாகிகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மர்கஸ் க்கு வருகை தந்து, நமது மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார்கள்.திமுக விற்கு ஆதரவாக பிரசாரங்களை செய்ய கேட்டுக் கொண்டனர்.
இதில் TNTJ திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ.நூர்தீன், திருப்பூர் மாவட்டசெயலாளர் சகோ.ஜாகிர் அப்பாஸ், மற்றும் மாவட்ட பொருளாளர். சகோ.முஹம்மது சலீம் அவர்கள் நமது தேர்தல்பணிகள் மற்றும் பிரச்சாரம் இஸ்லாத்திற்கு உட்பட்டு எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கினார்கள்.பிறகு அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் (2), மாமனிதர் நபிகள் நாயகம்(2), மனிதனுக்கேற்ற மார்க்கம் (2) ஆகிய மார்க்க விளக்க நூல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லிலாஹ்!
இதில் நமது ஜமாஅத் மாவட்ட, கிளை நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.
Saturday, 12 April 2014
அதிமுக ஆதரவு வாபஸ் ஏன்? _20140412
அதிமுக ஆதரவு வாபஸ் ஏன்? - முழுமையான விளக்க வீடியோ
அதிமுகவுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கி கொள்வதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.
இதுக்குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில்....பிற்படுத்தப்பட்டோர் நல வாரியத்திற்குஅதிமுக அரசு இட ஒதுக்கீட்டுக்காக கடிதம் எழுதிய காரணத்தினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை ஆதரித்தது.
அதேசமையம் பிஜேபி குறித்தும், மோடி குறித்தும் அதிமுக ஆதரவு நிலை எடுத்து வந்த ஒரே காரணத்தினால் அதிமுகவுக்கு கொடுத்து வந்த ஆதரவை TNTJ முழுமையாக வாபஸ் பெறுகிறது.
மேலும் அடுத்து என்ன நிலைபாடு எடுப்பது என்பது குறித்து வருகின்ற திங்கள் கிழமை ஆலோசித்து அறிவிப்பது என முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது...
Tuesday, 1 April 2014
தாராபுரம் TNTJ மர்கஸிர்கு அதிமுக நிர்வாகிகள்
31-3-2014 அன்று தாராபுரம் TNTJ நகர மர்கஸிர்கு அதிமுக நகரநிர்வாகிகள் வந்திருந்தனர். அப்போது அவர்கள் தேர்தலில் நீங்கள் ஆதரவளித்தற்கு நன்றி கூறி மேலும் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற பணியாற்றுமாறு கேட்டுக்கொன்டனர். TNTJ நிர்வாகிகள் மாவட்டத்தில் இருந்து உரிய உத்தரவு வந்தவுடன் களப்பணி ஆற்றுகிறோம். என்று கூறினர் மேலும் TNTJ ஈரோடு மாவட்ட தேர்தல் பொருப்பாளர்கள் போன் நம்பரையும் கொடுத்து அனுப்பிவைத்தனர்.
Saturday, 29 March 2014
கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்.சகோ.A.P.நாகராஜன்க்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _மங்கலம் R.P.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பில் 27.03.2014 அன்று நமதுஅலுவலகத்திற்கு வருகை தந்த கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்.சகோ.A.P.நாகராஜன் அவர்களுக்கு நமது அரசியல் நிலைபாடுகள், பிரச்சார முறைகள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைக்கு மாற்றமான எந்த ஒரு நடவடிக்கையும் இருக்காது என்பதை எடுத்து சொல்லி திருகுர்ஆன் தமிழாக்கம் , மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய மார்க்க விளக்க நூல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லிலாஹ்!
Subscribe to:
Posts (Atom)


















