Tuesday, 1 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 25-11-2015 அன்று R.P நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்  அபூபக்ர் சித்திக் அவர்கள் " ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்......

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 25-11-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "சின்னச்சின்ன சட்டங்கள்" என்ற தலைப்பில்,  "கொட்டாவி விடுதல்"என்பது பற்றி  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் குழு தாவா - G.K.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,G.K.கார்டன் கிளையின்சார்பாக 25-11-15அன்று பெண்கள் தாவா குழுவினர் இனைவைப்பிற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து ,மக்கள் கைகளில் கட்டியிருந்த தாயத்து கயிறுகளை அகற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்......

தெருமுனைப்பிரச்சாரம் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையின் சார்பாக 24-11-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்  ஷிர்க்கை ஒழிப்போம் என்ற தலைப்பில் சகோ.அபுபக்கர் சித்திக்  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மாத இதழ் மற்றும் வார இதழ்கள் - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக நவம்பர் மாதம்   50 தீண்குலபெண்மணி, 50 ஏகத்துவம், 120 உணர்வு வார இதழ்கள் விற்க்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்........