Thursday, 19 February 2015
விரும்பியோ, விரும்பாமலோ..._ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 18.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 96. விரும்பியோ, விரும்பாமலோ... தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்
ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவம் கட்டுரை வழங்கி தனிநபர் தாவா_ காலேஜ்ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 18.02.2015 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது.
கள்ளப்பாளையம் சகோதரர். சாகுல்ஹமீது அவர்களுக்கு பள்ளியில் ஜமாஅத்தோடு தொழுவது அவசியம், தொழுகை மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவை குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவம் எனும் கட்டுரை தொகுப்பும் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
ஜமாஅத் தொழுகை கட்டுரை வழங்கி தனிநபர் தாவா_ காலேஜ்ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 18.02.2015 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது.
கள்ளப்பாளையம் சகோதரர். ரியாஸ் அவர்களுக்கு பள்ளியில் ஜமாஅத்தோடு தொழுவது அவசியம், தொழுகை மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவை குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் ஜமாஅத் தொழுகை குறித்து ஏகத்துவம் இதழில் வெளியான நான்கு பக்கம் கொண்ட கட்டுரை தொகுப்பும் வழங்கப்பட்டது.

Subscribe to:
Posts (Atom)