Wednesday, 5 August 2015

குர்ஆன் வகுப்பு - G.Kகார்டன் கிளை


TNTJ திருப்பூர்  மாவட்டம் ,G.Kகார்டன் கிளையின் சார்பாக 05-08-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப்   பிறகு   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

உரை: சகோ.அப்துல் வஹாப்
தலைப்பு: குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு.

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


TNTJ திருப்பூர்  மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக.05-08-2015 புதன் அன்று  "" அச்சம் ஏற்படும் போது இறைவனை நினைவு கூறுவோம் "" எனும் தலைப்பில் சகோதர் : பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்,அல்ஹம்துலில்லாஹ் ....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


TNTJ திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக,05-08-15 (புதன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு ,சகோ:முகமது சுலைமான் அவர்கள் "தொழுகையாளிக்கும் கேடுதான்"என்கின்ற தலைப்பில்  குர்ஆன் வகுப்பை நடத்தினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் -கோம்பைத் தோட்டம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக  03-08-15  திங்கள் அன்று   பழக்குடோன்  பகுதியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில்,"ரமலானுக்குப் பிறகு  முஸ்லிம்கள் நிலை"எனும் தலைப்பில்,,  சகோ-சதாம் அவர்கள் உரையாற்றினார்.. .அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 03-08-2015 திங்கள் அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது, இதில் சகோதரர் .முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "அல்லாஹ்வை உலகில் பார்க்க முடியாது" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ் ....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 03-08-2015 திங்கள் அன்று இஷா தொழுகைக்கு பிறகு  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "இப்ராஹீம் நபி தன்  தந்தையிடம் பிரச்சாரம் செய்த நிகழ்வு " என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப் பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 04-08-2015 செவ்வாய் அன்று இரவு 9 மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் :  அப்துல்லாஹ் அவர்கள் " இறை அச்சம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ் .....

மருத்துவ உதவி - தாராபுரம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக,04-8-15 செவ்வாய் அன்று தாராபுரம் கோட்டைமேடு  பகுதியை சார்ந்த மாற்றுமத சகோதரர் திவாகர் அவர்களுக்கு  இரத்த சோகை அறுவை சிகிச்சைக்காக ரூ 6850  மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில்.04-08-15 அன்று சுப்ஹு  தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது "நம்பிக்கை கொண்டோர்" எனும் தலைப்பில்  சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள்  விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்....

"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 4/8/15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில்,""முஸ்லிம்களுக்கு இந்திய தேசிய காங்கிரஸின் துரோகம்,,,சுதந்திரத்துக்கு முன்னும்,,பின்னும்"  என்பது பற்றி  சகோ-முஹம்மது சலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் S.v.காலனி கிளை சார்பாக.04-08-2015 செவ்வாய்க்கிழமை  அன்று  "" உள்ளங்கள் எப்படி அமைதி பெறுகின்றன "" எனும் தலைப்பில் சகோதரர் : பஷிர் அலி அவர்கள் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை


TNTJ திருப்பூர்  மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 02-08-15 ஞாயிறு அஸர் தொழுகைக்கு பிறகு  பெண்கள் பயான் நடைபெற்றது.சகோதரர்:சேக் அப்துல்லாஹ் அவர்கள் "பெண்களும் அழைப்பு பணியில்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ் .....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக,04-08-15 செவ்வாய் அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு சகோ:முகமது சுலைமான் அவர்கள் "அவர்கள் இறையச்சத்தோடு தொழுவார்கள் அவர்களே வெற்றியாளர்கள்"என்கின்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.....

வாழ்வாதர உதவி - Ms நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 02-08-15 அன்று  அன்வர் பாஷா என்ற சகோதரருக்கு வாழ்வாதர உதவியாக ரூ.2650 வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ் 

தெருமுனைப் பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக  03/08/15/அன்று இரவு 8;30 மணி

க்கு சாதிக் பாஷா நகர் பகுதியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில்",ரமலானுக்குப்பின் முஸ்லிம்கள் நிலை"எனும் தலைப்பில்,,  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.. .அல்ஹம்துலில்லாஹ்.

"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில்03-08-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில் "சிராஜுத்தவுலா வின் வீரமிக்க தாக்குதலும்,, இந்திய தேசிய ராணுவத்தில் முஸ்லீம்களின் பங்களிப்பும்"பற்றிய  வரலாற்று குறிப்பை  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - செரங்காடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 03-08-2015 திங்கள் அன்று பெண்கள் பயான் நடபெற்றது,சகோதரி : மதினா அவர்கள்" மார்க்க கல்வியின் அவசியம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்  .,அல்ஹம்துலில்லாஹ்,