Wednesday, 12 November 2014
காலேஜ் ரோடு கிளைப் பொதுக்குழு...
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளையின் பொதுக்குழு 09.11.2014 அன்று நடைபெற்றது. பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் :
தலைவர் :
சகோ. முஹம்மது மஹபூப் நவாஸ் (பாபு) (99440 - 15004)
செயலாளர் :
சகோ ஜாகிர் (90434 - 93168)
சகோ ஜாகிர் (90434 - 93168)
பொருளாளர் : சகோ ஜமாலுதீன் (97873 - 37025)
துணைத் தலைவர் : சகோ. சேக்முஹம்மது (97869 - 61998)
துணைச் செயலாளர் : சகோ: சுல்தான் (97879 - 10997)
அல்ஹம்துலில்லாஹ்...
தீவிரவாதத்திற்கு எதிராக பெண்கள் குழு தாவா - மங்கலம் கிளை
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை பெண்கள் தாவா குழு சார்பாக 6-11-2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு மங்கலம் கணபதி பாளையம் ரோடு பிற மததத்தவர்கள் அதிகம் வசிக்கும் வீடுகளுக்குச் சென்று பெண்கள் தாவா குழுவினர்கள் நோட்டீஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்.
மாணவர்களுக்கு விவாத பயிற்சி - மங்கலம் கிளை சார்பாக...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 8-11-2014 அன்று தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் இஷாவிற்குப் பின் மாணவர்களுக்கு விவாதப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாணவர்கள் மத்ஹபை பின்பற்றலாம் ஒரு பிரிவாகவும் மத்ஹபை பின்பற்றக் கூடாது என்று ஒரு பிரிவாகவும் அமர்ந்து மாணவர்கள் விவாதம் செய்தனர் . இதில் சகோ: அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
கனரா வங்கி மேலாளருக்கு புத்தகம் அன்பளிப்பு - மங்கலம் கிளை
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 6-11-2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு மங்கலம் கிளை கனரா வங்கியின் மேலாளர் அவர்களை சந்தித்து அவரிடம் தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதின் அவசியத்தை குறித்து நோட்டீஸ் கொடுத்து விளக்கப்பட்டது. மேலும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்துபிரச்சாரம் _மங்கலம் கிளை, கோல்டன் டவர் கிளை, RP நகர் ஆகிய மூன்று கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் 3-11-2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு
மங்கலம் கிளை, கோல்டன் டவர் கிளை, RP நகர் ஆகிய மூன்று கிளை நிர்வாகிகள் இணைந்து
கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து அவரிடம் தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதின் அவசியத்தை குறித்து நோட்டீஸ் கொடுத்து விளக்கப்பட்டது .
மேலும் தலைமை ஆசிரியருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் .
பிற மத சகோதரர்களுக்கு குர்ஆன் இலவசமாக ஃபிளக்ஸ் பேனர் _மங்கலம் கிளை
தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் 3-11-2014 அன்று மங்கலம் கிளை
சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின்
தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு பிற மத சகோதரர்களுக்கு குர்ஆன் இலவசமாக வழங்க
ஏற்பாடு செய்யப்பட்டு 6 க்கு 10 ஃபிளக்ஸ் பேனர் மங்கலம் நால்ரோடு பேருந்து
நிறுத்தம் பகுதியில் வைக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்
பள்ளி ஆசிரியர்களை சந்தித்து தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் _ மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 3-11-2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு
இடுவாய் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களை சந்தித்து அவரிடம் தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதின் அவசியத்தை குறித்து நோட்டீஸ் கொடுத்து விளக்கப்பட்டது . மேலும் அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுபூர்வமான பதில்களும் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
பள்ளி ஆசிரியர்களை சந்தித்து தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 3-11-2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு
இடுவாய் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களை சந்தித்து அவரிடம் தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதின் அவசியத்தை குறித்து நோட்டீஸ் கொடுத்து விளக்கப்பட்டது .
மேலும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)