Wednesday, 1 March 2017

பிறமத தாவா - M.S.நகர்

பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-02-17 அன்று சசிகலா என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத மார்க்கம் என்றும் பெண்களுக்கு உரிமை தரக்கூடிய மார்க்கம் என்றும் தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம்,தாலக்கும் பொதுசிவீல் சட்டமும் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

அவசர இரத்ததானம் - M.S.நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 24-02-17 அன்று ராஜேந்திரன் என்ற பிறமத சகோதரருக்கு O + இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

ஆலோசனைக்கூட்டம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கிளை ஆலோசனைக்கூட்டம் 23-02-2017 அன்று  நடைபெற்றது,இதில் கிளையின் தாவா பனிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர்


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 24-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள் "விரைந்து விசாரிப்பவன்" என்ற தலைப்பில் விளக்களித்தார்.அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - M.S.நகர்


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 22-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள் "அரபு மொழியில் இறக்கப்பட்ட சட்டங்கள்" என்ற தலைப்பில் விளக்களித்தார்.அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - M.S.நகர்

குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 21-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள் "இறைவனை அஞ்சுவோருக்கான முடிவு" என்ற தலைப்பில் விளக்களித்தார்.அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி  கிளையின் சார்பாக 24-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** நல்லறம்**என்ற தலைப்பில் சகோ- M. பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி  கிளையின் சார்பாக 23-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **விசாரனை நாள்**என்ற தலைப்பில் சகோ- M. பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி  கிளையின் சார்பாக 21-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **இறைவனை அஞ்சி வாழ்ந்தோருக்கு சொர்க்கம்**என்ற தலைப்பில் சகோ- M. பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 23-02-2017 அன்று PAP நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில்** சமூகத் தீமைகள் ** என்ற தலைப்பில்  சகோ- சதாம் ஹுசைன் அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 24-02-2017 அன்று  கரும்பலகை தாவா மூன்று இடங்களில் எழுதப்பட்டது,

உணர்வு வார இதழ் போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 24-02-2017 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் ஒட்டப்பட்டது

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 24-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **நன்மையை செய்**என்ற தலைப்பில் சகோ- சிகாபுதீன்   அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குழு தாவா இரண்டு நபர்களை  சந்தித்து ஏகத்துவம் குறித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 24-02-2017 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 24-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **சொர்கத்தின் மகிழ்ச்சிகள்**என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 23-02-17 அன்று மர்கஸ் பயான் நிகழ்சி நடைபெற்றது, இதில் சகோ -சேக்பரீத் அவர்கள் நபியின் பிரச்சாரம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் .      

                

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 23/02/17அன்று கிளை மர்கஸில் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு"தினம் ஒரு நபிமொழி"எனும் நிகழ்ச்சியில் "மாற்றாருக்கும் உரிய சலாம்" எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 23--02--17அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில்** மது ,சூது ,மாபெரும் தீமை! ** என்ற தலைப்பில் சகோ- அப்துர்ரஹ்மான்( உடுமலை) அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹ்மதுலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் , வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 23-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ஷேக் ஃபரீத் அவர்கள்"நயவஞ்சகனின் அடையாளம் (தொடர்)** தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/02/2017 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர்- தவ்ஃபீக் அவர்கள் இறந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டியவை என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம் , உடுமலை கிளை சார்பாக 23-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம் , உடுமலை கிளை சார்பாக 22-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர்  மாவட்டம் , யாசின்பாபு நகர் கிளை சார்பாக 23-2-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள்"மறுமையின் நம்பிக்கை** தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை

தினம் ஒரு ஹதீஸ் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  23-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "மனிதாபிமானம் " என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


தினம் ஒரு தகவல் :திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 22-02-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மரணச்சிந்தனை(தொடர் 28) எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் misc அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தினம் ஒரு தகவல் :திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 18-02-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மரணச்சிந்தனை(தொடர் 27) எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் misc அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 22/02/17அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு"தினம் ஒரு நபிமொழி"எனும் நிகழ்ச்சியில் "முஸாபஹாவும்,அறியாமையும்" எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்ததானம் -கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 21/02/2017 அன்று காலை ரேவதி மருத்துவமனையில் அவசர இரத்ததானம் 1 யூனிட் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 21/02/2017 அன்று இரவு தெருமுனைப்பிரச்சாரம் ஜாக் பள்ளி இரக்கத்தில் நடைபெற்றது இதில் சகோதரர் -சபியுல்லாஹ் அவர்கள் **முஹம்மது ரஸுலுல்லாஹ் (ஸல்) ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்!!!

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 20/02/2017 அன்று  ஜம் ஜம் நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது .இதில் சகோதரர்- அப்துல்லாஹ் MISC அவர்கள் சுய ஒழுக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்!!!

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையில் 22-02-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**நயவஞ்சனின் அடையாளம் (தொடர்3) ** என்ற தலைப்பில் சகோ-ஷேக் ஃபரீத் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 22-02-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**மஹர் கொடுத்து திருமணம் செய்யுங்கள்** என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை

தினம் ஒரு ஹதீஸ் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  22-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "இனவெறி" என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 21-02-2017 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- சேக்பரீத் அவர்கள் வஹியின் ஆரம்பம் (தொடர்) என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்..

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 21/02/17அன்று கிளை மர்கஸில் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு"தினம் ஒரு நபிமொழி"எனும் நிகழ்ச்சியில் "முஸாபஹாவால் ஒழிந்த தீண்டாமை" எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - குர்ஆன் வழங்கியது - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமஅத் ,காங்கேயம் கிளை சார்பாக (21/02/17) காங்கேயம் இல்லியம்புதூரை சேர்ந்த கல்லுரி மாணவர் அருண் என்பவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 21-02-17  அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ-அப்துல்லாஹ் அவர்கள்** அண்டை வீட்டாரை பேணுவோம் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 21-02-2017 அன்று அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவ உதவி - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 20-02-2017 அன்று ரூபாய் -1000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது,அல்ஹ்மதுலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையில் 21-02-2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் **நயவஞ்சகனின் அடையாளம் (தொடர்) ** என்ற தலைப்பில் சகோ-ஷேக் ஃபரீத் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹமதுலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 21-02-2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் **மூழ்கடிக்கப்பட்ட சமுதாயம்** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹமதுலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 21-02-2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் **இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்** என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹமதுலில்லாஹ்