Friday, 13 March 2015

பாக்யா கேபிள் டீவி உரிமையாளர் மைக்கல் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 10.03.2015 அன்று தாராபுரம் பாக்யா கேபிள் டீவி உரிமையாளர்  மைக்கல் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

ஆசிரியர் கீதா அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா _அலங்கியம் கிளை

 
திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 10.03.2015 அன்று அலங்கியம் ஆசிரியர் கீதா அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

தீர்ப்புநிறுத்திவைக்கப்பட்டமூவர் _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 13.03.2015 அன்று மஹ்ரிப்தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சிராஜுதீன் அவர்கள்
210. தீர்ப்புநிறுத்திவைக்கப்பட்டமூவர்
211. அனைவரும்கல்விகற்றல்
எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

இணைவைப்பு கயிறு அகற்றம் _G.k. கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்  G.k. கார்டன்  கிளை  சார்பாக  11.03.2015 அன்று ஒரு சகோதரருக்கு இணை வைப்பு பற்றி தாவா செய்து அவர் கட்டியிருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது...

பிறமத சகோதரர்.சிவகுமார்அவர்களுக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ..?" புத்தகம் வழங்கி தாவா

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 12.03.2015 அன்று பிறமத சகோதரர்.சிவகுமார் (அம்மன் கன்சல்டிங்) அவர்களுக்கு  ,இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "முஸ்லிம் தீவிரவாதிகள் ..?" புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

தலைவர்களுக்குக்கட்டுப்படுதல் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 13.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 120. தலைவர்களுக்குக் கட்டுப்படுதல்எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்...

இறை நம்பிக்கையாளரின் நம்பிக்கைகள் _திருப்பூர் மாவட்டமர்கஸ் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்  சார்பாக 13.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது.  இதில், சகோதரர் சதாம் ஹுசைன்  அவர்கள் "இறை நம்பிக்கையாளரின் நம்பிக்கைகள்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

சிலவசனங்கள்மாற்றப்பட்டதுஏன்? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 13.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் அஜ்மல்கான் அவர்கள்30. சிலவசனங்கள்மாற்றப்பட்டதுஏன்?  எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

திருக்குர்ஆன் வரலாறு _G.k. கார்டன் கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம்  G.k. கார்டன்  கிளை  சார்பாக  11.03.2015 அன்று  G.k. கார்டன் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரி.குர்ஷித் பானு அவர்கள் "திருக்குர்ஆன்  வரலாறு" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

"மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-03-15 அன்று குல்பி ஐஸ் விற்பனை செய்யும் சகோதரருக்கு இஸ்லாம் குறித்த தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் வழங்கப்பட்டது