Monday, 14 April 2014
"இஸ்லாம் ஒர் இனியமார்க்கம்" _காலேஜ் ரோடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 13.04.2014 அன்று "இஸ்லாம் ஒர் இனியமார்க்கம்" நிகழ்ச்சி நடைபெற்றது.
பிறமத மற்றும் பிறகொள்கை சகோதர சகோதரிகள் கலந்துகொண்டனர். இஸ்லாம் மார்க்கம் குறித்தும், முஸ்லிம்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர்கள் கேட்ட கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை தலைவர். சகோ.செய்யது இப்ராகிம்
அவர்கள் ,தெளிவான பதில் மூலம் சத்திய இஸ்லாத்தினை எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான இஸ்லாமிய சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட பிற சகோதர சகோதரிகளுக்கு "மாமனிதர் நபிகள் நாயகம்- 25 ", இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் -25, மனிதனுக்கேற்ற மார்க்கம் -25 ஆகிய புத்தகம் மற்றும் DVD 25 அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி கிளை சகோதரர்கள் மற்றும் திருப்பூர் மாவட்ட சகோதரர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்...
விபச்சார குற்றச்சாட்டுக்கு நான்கு சாட்சிகள் _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 12.04.2014 அன்று சகோ.அப்துல்ரசீத் அவர்கள் "விபச்சார குற்றச்சாட்டுக்கு நான்கு சாட்சிகள் " _112 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
சிறு கவலை பெரும் கவலை _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 12.04.2014 அன்று சகோ.அன்சாரி அவர்கள் "சிறு கவலை பெரும் கவலை _102 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நோட்டீஸ் கொடுத்து தாவா _மங்கலம் கிளை பெண்கள் குழு தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் 13.04.2014 ஞாயிற்று கிழமை அன்று நடைபெறும் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சிக்காக பெண்கள் தாவா குழு சார்பாக வீடு வீடாக சென்று 800க்கும் மேற்பட்ட நோட்டீஸ் கொடுத்து அழைப்பு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
இறந்தஉடனே வேதனை ஆரம்பம் _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 13.04.2014 அன்று சகோ. முஹம்மது உஸ்மான் அவர்கள் "இறந்தஉடனே வேதனை ஆரம்பம் _166 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Subscribe to:
Posts (Atom)