Monday, 20 October 2014
மடத்துக்குளம் கிளை சார்பாக நோட்டிஸ் விநியோகம்...
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 16.10.2014 அன்று பிறமத மக்களை பணி செய்யும் இடத்திலேயே நேரில் சந்தித்து "மனிதநேய மார்க்கம் இஸ்லாம்" பிரசுரம் வழங்கி தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
நோட்டிஸ் விநியோகம் - உடுமலை கிளை சார்பாக....
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 16.10.2014 அன்று பிறமத மக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் செய்யப்பட்டது. பணி செய்யும் இடத்திலேயே நேரில் சந்தித்து அவர்களுக்கு "மனிதநேய மார்க்கம் இஸ்லாம்" பிரசுரம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)