Sunday, 23 March 2014

செரங்காடுகிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2305/= நிதிஉதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பில் 23.03.2013 அன்று செரங்காடுகிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2305/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

"கணவன் மனைவி உறவு மேம்பட" _உடுமலை கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 23.03.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோதரர்.செரங்காடு அப்துல்லாஹ் அவர்கள் "கணவன் மனைவி உறவு மேம்பட" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .  சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்

"பெருமை" _நல்லூர் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை   சார்பில்  23.03.2014   அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோதரி.ரஹ்மத்நிஷா அவர்கள் "பெருமை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .  சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்

அருள்பெற்ற இப்ராஹிமின் குடும்பத்தார் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 22.03.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள்   "அருள்பெற்ற இப்ராஹிமின் குடும்பத்தார்_224 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

வேதமும்,ஞானமும் _ உடுமலைகிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 23.03.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள்   "வேதமும்,ஞானமும்_67" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்ட மூவர் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 21.03.2014 அன்று சகோ.செய்யது அலி அவர்கள்   "தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்ட மூவர்_210 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.