Tuesday, 4 April 2017

கரும்பலகை தாவா - M.S.நகர்

கரும்பலகை தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை சார்பாக 31-03-17  சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் முன்பு உள்ள கரும்பலகையில் அனைத்து மக்களும் படித்து செல்லும் வகையில் நபிகளாரின் நற்போதனை சம்பந்தமான ஹதீஸ் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு பிளக்ஸ் பேனர் - M.S.நகர் கிளை

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு பிளக்ஸ் பேனர் -தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர்கிளை சார்பாக 30-03-17 அன்று வரும் ஏப்ரல்16 மங்கலத்தில் நடைபெறவுள்ள முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு சம்பந்தமான விளம்பர பேனர்கள் 2" 4.        30 பேனர்கள் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


பிளக்ஸ் பேனர் -M.S.நகர் கிளை

பிளக்ஸ் பேனர்  ;தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 31-03-17 அன்று வரும் ஞாயிறு நடைபெறவுள்ள முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் தெருமுனைக்கூட்டம் சம்பந்தமான விளம்பர பேனர் 6" 4 வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 31-03-2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு கரும் பலகை தாவா செய்யப்பட்டது.


குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 31-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள்   பாதுகாப்பில் இறைவேதம்என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் தாவா குழுவின் சிறப்பு ஆலோசனை கூட்டம் - M.S.நகர் கிளை

சிறப்பு ஆலோசனை கூட்டம் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை மர்க்கஸில் 30-03-17 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு தொடர்பாக பெண்கள் தாவா குழுவின் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் - குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 31-03-17 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் உளுவின் முக்கியத்துவம் என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,கலந்துகொண்டவர்கள்   12  நபர்கள்.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - ஆண்டிய கவுண்டனூர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், ஆண்டிய கவுண்டனூர் கிளையின் சார்பாக   31-03-17 - கரும்பலகை தாவா செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
                      

ஏப்ரல் 16"முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல்" மாநாடு பிளக்ஸ் பேனர் - தாராபுரம் கிளை

தாராபுரம் கிளை :tntj திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,30/3/17(வியாழன்) அன்று(இன்ஷாஅல்லாஹ்)திருப்பூர் மாவட்ட சார்பாக, நடைபெறவிருக்கும் ஏப்ரல் 16"முஹம்மது ரசூலுல்லாஹ்" மாநாடு சம்மந்தமாக 2*4 பிளக்ஸ் 25 இடங்களில் தாராபுரம் ஜின்னாமைதானம்,சின்னபள்ளிவாசல் அருகில்,பெரியபள்ளிவாசல் அருகில்,கண்ணன் நகர்,மதினா பள்ளிவாசல் அருகில்,ஐந்துமணி தின்னை,பஸ்நிலையம்,கொளுஞ்சிவாடி பிரிவு,குளத்துபாளையம் பிரிவு,காளிபாளையம் இன்னும் சில முக்கிய இடங்களில் 25 பிளக்ஸ்கள் வைக்கப்பட்டன.

ஆலோசனைக்கூட்டம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 30 /03/2017 அன்று இரவு 9.40 மணிக்கு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது...... 
அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  31-3-2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்    "  மானக்கேடானதை பரப்பாதீர்கள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்                        

குர்ஆன் வகுப்பு - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையின் சார்பாக   31-3-2017  அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர்- பீர்முஹம்மது அவர்கள்    "  நன்மை ஏவி தீமையை தடுத்தல்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

தெருமுனைப்பிரச்சாரம்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹமாவட்ட மாநாட்டை முன்னிட்டு  30-03-17 அன்று இரவு 08:30 மணிக்கு குன்னங்கால்காடு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது.இதில்,சகோதரர் ஷாஹிது ஒலி அவர்கள் "தூதர் வழியே தூய வழி"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..

உணர்வு-மாநாடு-போஸ்டர் - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,                        உடுமலை கிளையின் சார்பாக  (31-3-17) அன்று உணர்வு சுவரொட்டி 15-- மாநாடு சுவரொட்டி-15-- ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,                        உடுமலை கிளையின் சார்பாக  (31-3-17) அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரர்- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தொழுகையை விடுவதால் ஏற்படும் தீமைகள் என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக  (31-3-17) அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரர்- சிகாபுதீன் அவர்கள் இறைவனின் சான்றுகள் என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - குமரன் காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக  (31-3-17) அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரர்- அப்துர்ரஹ்மான் அவர்கள் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுபடுவோம் என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் - குமரன்காலனி கிளை

அறிவும் அமலும் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,குமரன்காலனி கிளை யின் சார்பாக இன்று (31-3-17) ஃபஜர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" நபி வழி தொழுகை சம்மந்தமாக வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் - அவினாசி கிளை

அறிவும் அமலும் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளை சார்பாக இன்று (31-3-17) ஃபஜர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைப்பெற்றது,நபி வழி தொழுகை புத்தக்கத்தில் இன்று உளூவின் அவசியம் வாசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர்

TNTJ திருப்பூர் மாவட்டம்,  ஆண்டியகவுண்டனூர் கிளை -31-03-17 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது- தலைப்பு-நபியும் ரஸுலும் ஒன்றே- உரை- சையது இப்ராஹீம்.அல்ஹம்துலில்லாஹ்

"முஹம்மது ரசூலுல்லாஹ்" மாநாடு சம்மந்தமான பிளக்ஸ் - அவினாசி கிளை

FLEX வைக்கப்பட்டது :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளையின் சார்பாக 30-03-17 இரவு, (இன்ஷாஅல்லாஹ்)ஏப்ரல் 16 ல் நடக்கயிருக்கும் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல்" மாநாடு சம்மந்தமான பிளக்ஸ் (2*4) அவினாசி சுன்னத் பள்ளி மற்றும் முக்கிய இடங்களில் 7 பிளக்ஸ் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் இலவச வினியோகம் -அவினாசி கிளை

அழைப்பு பணி : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளை சார்பாக  (30-3-17) மஃரிப் க்கு பிறகு 60 உணர்வு வார இதழ், அவினாசி மார்கட் டிலும், கடைகளிலும் கொடுத்து மாநாடுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு பிளக்ஸ் பேனர் - மங்கலம் கிளை

அல்லாஹ்வின் உதவியால், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 30/03/17 இரவு 10:00 மணிக்கு கொள்ளுக்காடு.பகுதி.கிடங்கு தோட்டம்.பகுதி  RP நகர் பகுதிகளில்  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டு பிளக்ஸ் 2*4 தட்டி 20 இருபது வைக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்



ஹதீஸ் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 30-03-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபி மொழி ஹதீஸ் வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


உணர்வு போஸ்டர் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 30-03-2017 அன்று உணர்வு  வால்போஸ்டர் 8 ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 30-03-2017 அன்று வாராந்திர பொதுமசூரா  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு ஆண்கள் தாவா குழு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 30-03-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு ஆண்கள் தாவா குழு மூலம் வீடுவீடாக  அழைப்பு கொடுத்து நோட்டிஸ் வினியோகம்,ஸ்டிக்கர் ஒட்டுதல்,ஆகிய பணிகள் செய்யப்பட்டன ,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பெண்கள் தாவா குழு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 30-03-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பெண்கள் தாவா குழு மூலம் வீடுவீடாக  அழைப்பு கொடுத்து நோட்டிஸ் வினியோகம்,ஸ்டிக்கர் ஒட்டுதல்,ஆகிய பணிகள் செய்யப்பட்டன ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 30-03-2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் தொழுகையின் நன்மைகள் என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனர் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 30-03-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனர் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது,அலஹ்மதுலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு அழைப்பு - மங்கலம் கிளைகள்

ஏக இறைவனின் திருப்பெயரால் தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமா அத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை, இந்தியன் நகர் கிளை, RB.நகர் கிளை களின் சார்பாக மங்கலம் கடை வீதி பகுதியில் 30/03/17/ அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு சம்பந்தமாக மங்கலம் நால்ரோடு கடைபகுதியில் முஸ்லீம் மற்றும்  # மாற்று  மத     சகோதர்கள் அனைவருக்கும் மாநாடு அழைப்பு கொடுத்து முஹம்மதுரஸூலுல்லாஹ்  மாநாடு புக் # 130' nos மற்றும் நோட்டிஸ் வினியோகம்   செய்யயப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்




முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் கிளை தர்பியா - இந்தியன் நகர் கிளை

ஏக  இறைவனின் திருப்பெயரால்,  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக  #  29/03/17/  அன்று  காலை 11மனிக்கு' தாஃவா குழு பெண்களுக்காக  தாஃவா வீரீயப்படுத்தும் விதம்மாக தர்பியா  நடை பெற்றது பயிர்சியாளராக . சகோ முஹம்மது  தவ்ஃபீக் அவர்கள்(தர்பியா) வகுப்பு நடத்தினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்

"முஹம்மதுர் ரஹூலுல்லாஹ்"மாநாடு பெண்கள் தாஃவா குழு - தாராபுரம் கிளை


தாராபுரம் கிளை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின்  சார்பாக 30/3/2017/ அன்று பெண்கள் தாஃவா குழு வீடு வீடாக சென்று ஜின்னாமைதானம் பகுதியில் "முஹம்மதுர் ரஹூலுல்லாஹ்"மாநாடு சம்பந்தமாக # 45 நாற்பத்தி ஐந்து  வீடுகளில் சந்தித்து மாநாடு அழைப்பு செய்துள்ளனர்.(போட்டோ எடுக்கவில்லை)

தெருமுனைபிரச்சாரம்- மங்கலம் கிளை

அல்லாஹ்வின் உதவியால், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 30/03/17 அன்று மாலை 7:00 மணிக்கு புக்குழிபாளையம் ரோடு பகுதியில் தெருமுணை பயான் நடைபெற்றது, அதில் சகோ.சேக்ஃபரீத்  அவர்கள் மார்கத்தில் இல்லாத்து கந்தூரி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்,   அல்ஹம்துலில்லாஹ்                        

பெண்கள் பயான் - மங்கலம் கிளை


அல்லாஹ்வின் உதவியால், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 30/03/17 அன்று மாலை 5:00 மணிக்கு ஸ்டார் நகர் பகுதியில்.  பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோ.ஃபாஸிலா மார்க்கத்தில் இல்லாது கந்தூரி விழா என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்  ,அல்ஹம்துலில்லாஹ்,

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்(ஸல்) மாநாடு பிளக்ஸ் பேனர்-ஆண்டிய கவுண்டனூர்,

TNTJ  திருப்பூர் மாவட்டம், ஆண்டியகவுண்டனூர்  கிளையில்  30-03-17  அன்று    முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்(ஸல்) மாநாடு சம்பந்தமான (2*4) அளவு கொண்ட 5 விளம்பர தட்டிகள்  முக்கிய பகுதிகளில்  வைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.