Sunday, 22 March 2015

காலேஜ் மாணவர்க்கு இணைவைப்பு குறித்த தாவா _பெரிய தோட்டம் கிளை



திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 21-03-2015 அன்று ஒரு காலேஜ் மாணவர்க்கு இணைவைப்பு குறித்த தாவா செய்யப்பட்டது .மேலும் அவரிடம் இருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

மூடநம்பிக்கை,தேங்காய் தொங்கவிடுதல் குறித்த தாவா _ பெரிய தோட்டம் கிளை



திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 21-03-2015 அன்று ஒரு சகோதரியிடம் மூடநம்பிக்கை,தேங்காய் தொங்கவிடுதல் குறித்த தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் ஏன் அதிகம் நரகத்தில் உள்ளனர் _மடத்துக்குளம் கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்  கிளை  சார்பாக 22.03.2015 அன்று, சோழமாதேவி   பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.  சகோதரர். ஷேக் பரித் அவர்கள் "பெண்கள் ஏன் அதிகம் நரகத்தில்  உள்ளனர்"   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  







பொது மக்களும் பெண்களும் அதிகம் அதிகமானோர் கேட்டு பயன் பெற்றனர்
 அல்ஹம்துலில்லாஹ்....

சிறுவனிடம் இருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது _பெரிய தோட்டம் கிளை


 திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 21-03-2015 அன்று ஒரு சகோதரரிடம் இணைவைப்பு குறித்த தாவா செய்யப்பட்டது .மேலும் சிறுவனிடம் இருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

2சகோதரர்களிடம் இணைவைப்பு கயிறுகள் அகற்றம் - Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-03-15 அன்று 2சகோதரர் களிடம் இணைவைப்பு சம்பந்தமாக தாவா செய்து அவர்களிடம் இருந்த கயிறுகள் அகற்றப்பட்டன .அல்ஹம்துலில்லாஹ்.......

"விடுமுறையை எப்படி கழிப்பது " _VSAநகர் ( நல்லூர்) கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம் VSAநகர் ( நல்லூர்) கிளை  சார்பாக 22.03.2015 அன்று, VSAநகர் மர்கசில்  பெண்கள் பயான் நடைபெற்றது.  சகோதரி.ரஹ்மத்நிஷா  அவர்கள் "விடுமுறையை எப்படி கழிப்பது  "   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்....

13 பிறமத சகோதர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _Ms நகர் கிளை











திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-03-15 அன்று 13 பிறமத சகோதர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு அப்பாற்பட்டது என்று விளக்கப்பட்டடது . மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற புத்தகங்கள் 13 பேருக்கும் அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர்.மணிகண்டன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-03-15 அன்று பிறமத சகோதரர்.மணிகண்டன் அவர்களுக்கு  ,இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான, மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என   தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் """மனிதனுக்கேற்ற மார்க்கம்" "  புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர்.கற்பகமணி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-03-15 அன்று பிறமத சகோதரர்.கற்பகமணி அவர்களுக்கு  ,இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான, மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என   தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் """மனிதனுக்கேற்ற மார்க்கம்" "  புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர்.தண்டபாணி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-03-15 அன்று பிறமத சகோதரர்.மெடிக்கல் உரிமையாளர் தண்டபாணி அவர்களுக்கு  ,இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான, மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என   தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் """மனிதனுக்கேற்ற மார்க்கம்" "  புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

சகோதரர்.மளிகை கடை முத்து அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ யாசின் பாபு நகர்கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்கிளை சார்பாக 22/3/15 அன்று பிறமத சகோதரர்.மளிகை கடை முத்து   அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.


சகோதரர்.ரவி அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ யாசின் பாபு நகர்கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்கிளை சார்பாக 22/3/15 அன்று பிறமத சகோதரர்.ரவி    அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகமும்,  மற்றும் இனிய மார்க்கம் டி.வி.டி அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.


சகோதரர்.சக்தி அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ யாசின் பாபு நகர்கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்கிளை சார்பாக 22/3/15 அன்று பிறமத சகோதரர்.சக்தி   அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகமும்,  தி.க.விவாத டி.வி.டி மற்றும் இனிய மார்க்கம் டி.வி.டி அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.


சகோதரர்.ஏழுமலை அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ யாசின் பாபு நகர்கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்கிளை சார்பாக 22/3/15 அன்று பிறமத சகோதரர்.ஏழுமலை  அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் ,முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகமும் , மற்றும் இனிய மார்க்கம் கேஸட் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.


இஸ்லாமிய சகோதரர் க்கு 2புத்தகங்கள் வழங்கி தாவா _ உடுமலை கிளை


திருப்பூர்மாவட்டம்   உடுமலை கிளை சார்பாக  16-03-2015 அன்று இஸ்லாமிய சகோதரர் அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றியும்,  இணை வைத்தல் பெரும் பாவம் என்றும், தாவா செய்து, திருகுர்ஆன் தமிழாக்கம், முஸ்லிம் தீவிரவாதிகள்...? , மற்றும் அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது.

ஏழைசகோதரர் க்கு ரூ.2000/= மருத்துவ உதவி _ உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 16.03.2015 அன்று ஏழைசகோதரர். முஹம்மது அஸ்ரப்  அவர்களுக்கு ரூ.2000/= மருத்துவ உதவி வழங்கப்பட்டது...  அல்ஹம்துலில்லாஹ்...

3பிறமத சகோதரர் களுக்கு புத்தகம் வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு  கிளை சார்பாக 20-03-15 அன்று 3பிறமத சகோதரர் களுக்கு  ,இஸ்லாம் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என   தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் """மனிதனுக்கேற்ற மார்க்கம்" "  புத்தகம்3 அன்பளிப்பாக வழங்கப்பட்டது

"நல்லொழுக்கம்" _S.V காலனி கிளை தர்பியா




 
திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளை  சார்பாக 22-03-15அன்று தர்பியா (எ) நல்லொழுக்கப்பயிற்சி நடைப்பெற்றது
சகோதரர்.சதாம் அவர்கள்
"நல்லொழுக்கம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி, பயிற்சி வழங்கினார்கள். 
நிகழ்ச்சியில் கேள்வி கேட்டு பதில் சொன்ன 4 பேருக்கு தீன்குலப் பெண்மணி,  ஏகத்துவம் இதழ் பரிசாக வழங்கப்பட்டது

சிறுமியிடம் இருந்த இணைவைப்பு கயிறு அகற்றம் - பெரிய தோட்டம் கிளை


 திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 21-03-2015 அன்று ஒரு சிறுமியிடம் இணைவைப்பு குறித்த தாவா செய்யப்பட்டது .மேலும் சிறுமியிடம் இருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

"அழைப்பு பணியின் அவசியம் " _Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-03-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .இதில் சகோ அன்சர்கான் அவர்கள் "அழைப்பு பணியின் அவசியம் "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்

உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 22.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது ஆசாத் அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

"இறைவனை மட்டும் வனங்கினால் தண்டனையில்லை" _திருப்பூர் மாவட்டம் குர்ஆன் வகுப்பு


 திருப்பூர் மாவட்டம் சார்பாக 22.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "இறைவனை மட்டும் வனங்கினால் தண்டனையில்லை" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

" முஸ்லிமின் பண்புகள்" _ஜி.கே.கார்டன் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக 22-03-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சஜ்ஜாத்  அவர்கள் " முஸ்லிமின் பண்புகள்" (41 : 33) என்ற தலைப்பில் விளக்கமளித்தார்

இணைவைப்பு குறித்த தாவா செய்து தகுடு அகற்றம் -பெரியதோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம்   பெரிய தோட்டம் கிளை சார்பாக  21-03-2015 அன்று ஒரு சகோதரியிடம்   இணைவைப்பு குறித்த தாவா செய்யப்பட்டது .மேலும் வீட்டில்    இருந்த  இணைவைப்பு தகுடு அகற்றப்பட்டது