திருப்பூர் மாவட்டம் சார்பாக 13-09-2016 அன்று திருப்பூர் நொய்யல் வீதி மநகராட்சி பள்ளி வளாகத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தெளசி அவர்கள் ** இப்ராஹிம் நபியின் தியாகம் **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...
Monday, 19 September 2016
ஹஜ் பெருநாள் தொழுகை - SV காலனி கிளை
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ. முஹம்மது சலீம் M.I.S.C. அவர்கள் ** இப்ராஹிம் நபியின் கொள்கை உறுதி தரும் படிப்பினை **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் அப்பகுதியிலிருந்து அதிகமான ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்....
ஹஜ் பெருநாள் தொழுகை - மங்கலம் கிளை
திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ. அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் ** இப்ராஹிம் நபியின் கொள்கை உறுதி **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் அப்பகுதியிலிருந்து அதிகமான ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்.....
ஹஜ் பெருநாள் தொழுகை - உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது பிலால் அவர்கள் **ஏகத்துவத்தின் தந்தை இப்ராஹிம் நபி **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் அப்பகுதியிலிருந்து அதிகமான ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்........

Subscribe to:
Posts (Atom)