Monday, 14 January 2013

"பித்அத் (புதிய வணக்கங்கள் ) நரகில் சேர்க்கும் " _பெண்கள் பயான் _நல்லூர் _13.01.2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   நல்லூர் கிளை சார்பாக 13.01.2013 அன்று மாலை  
நல்லூர் V.S.A.நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோ.சபியுல்லாஹ்  அவர்கள்
"பித்அத் (புதிய வணக்கங்கள் ) நரகில் சேர்க்கும் "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள். 

வாழ்வாதார உதவி _மங்கலம் _14012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 14-01-2013 அன்று மங்கலத்தில் வசிக்கும் கணவரை இழந்த பர்வீன் என்ற ஏழைபெண்ணுக்கு  வாழ்வாதார  உதவியாக ரூபாய் 7000 மதிப்புள்ள   தையல் எந்திரம் அந்த பென்னிடத்திலேயே வழங்கப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)

"இஸ்லாத்தின் அடிப்படை" _பெண்கள்பயான் _மங்கலம் _13012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 13-01-2013 அன்று 05:00 மாலை  மணி 06:00 முதல் மணி வரை இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இந்த பயானில் சகோதரி ஃபாஜிலா இஸ்லாத்தின் அடிப்படை என்ற தலைப்பிலும் சகோதரி ஹாஜிரா குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும்  உரையாற்றினார்கள்