திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 04-01-2016 ஷிர்க் ஒழிப்பு மாநாடு சுவர் விளம்பரம் கணியூர் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் மற்றும் சோழமாதேவி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் அருகில் எழுதப்பட்டுள்ளது....அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் 03-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு செயல்வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள்”ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் பெண்களின் பங்கு..என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையில் 02-01-2016 சனிக்கிழமை அன்று மர்கஸுக்கு அருகில் இருக்கும் கம்பெனியில் பணிபுரியும் சரவணன் மற்றும் அவரது நண்பர்களுக்கு இஸ்லாம் குறித்து அறிமுகம் செய்யப்பட்டு இஸ்லாத்தை பற்றி தாஃவா செய்யப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்......
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 04-01-2016 ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர கம்பம் போஸ்டர் பழகுடோன், ராஜிவ் நகர், காங்கயம் ரோடு ஆகிய பகுதிகளில் 200 க்கு மேல் ஒட்டப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்......
திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 04-01-2016 ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக தனி நபர் தாவா செய்து நோட்டீஸ் மற்றும் மாவட்டத்தின் சார்பாக வழங்கப்பட்ட மாதாந்திர காலண்டர் வினியோகம் செய்யப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்......
திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாகா 03-01-16 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் ? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்.......