Saturday, 20 December 2014
உரையாற்றுவதற்கு முன் கூறவேண்டியவை நோட்டீஸ் - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14-12-2014 அன்று பேச்சுப் பயிற்சி எடுக்கும் சகோதரர்கள் உரை நிகழ்த்தும் முன் கூறவேண்டியவைகளை ‘உரையாற்றுவதற்கு முன் கூறவேண்டியவை’ என்ற தலைப்பில் தமிழிலும் அரபியிலும் நோட்டிஸ் ஒன்றினை மனனம் செய்வதற்காக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்...
மாணவர்களுக்கு தாஃவா - மங்கலம் கிளை சார்பாக...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 13-12-2014 அன்று தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் இஷாவிற்குப் பின் மாணவர்களுக்கான அழைப்புப் பணியின் அவசியத்தை குறித்து உரை நிகழ்த்தப்பட்டது . இதில் சகோ: அன்சர் கான் மாணவர்களுக்கு உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)