Tuesday, 14 July 2015
"திருக்குரானும் அறிவியலும் " - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 09-07-2015 முதல் 13-07-2015 வரை இரவு தொழுகைக்குப் பிறகு "திருக்குரானும் அறிவியலும் " என்ற தலைப்பில் புராஜக்டர் மூலம் காட்சிகளுடன் விளக்கப்பட்டது, இதில் ஏராளமான சகோதர, சகோதரிகள் மற்றும் மாணவ ,மாணவிகள் கலந்துக்கொண்டார்கள், இதனை தொகுத்து வழங்கிவர் சகோதரர் .யாசர் அராஃபாத்.
Subscribe to:
Posts (Atom)