Tuesday, 18 October 2016

சொர்க்கம் நரகம் - குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 15-10-2016 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  சொர்க்கம் நரகம்   என்ற தலைப்பில் சகோதரர் - சிகாபுதீன் அவர்கள்   விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

" நபி வழியா ? பெரும்பான்மை மக்களின் வழியா ? " DTP ஜெராக்ஸ் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 08-10-2016 அன்று "  நபி வழியா ? பெரும்பான்மை மக்களின் வழியா ?  " என்ற தலைப்பில்   DTP - 35 வடுகன்காளிபாளையம் பகுதியில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

நிதியுதவி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 16-10-2016 அன்று  ஜும்மா வசூல் ரு 530 .மாவட்ட தாவா பணிகளுக்காக மாவட்ட நிர்வாகியிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் மாநாடு ஏன் - ஆலோசனைக்கூட்டம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 16-10-2016 அன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது இதில் சகோ அப்துர் ரஹ்மான் அவர்கள் முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் மாநாடு ஏன் எதற்க்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்.. அல்ஹம்துலில்லாஹ்.                        

கரும்பலகை தாவா - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 17-10-2016 அன்று கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 17-10-2016 அன்று கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் - தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம்  கிளையில் 17-10-2016 அன்று இன்ஷா அல்லாஹ் டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோ-அப்துல்லாஹ் MISC அவர்கள் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ். 

மாமனிதர் நபிகள்நாயகம் - பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 17-10-2016 அன்று EB ஆபிஸ் வீதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரி- பஜீலா அவர்கள் மாமனிதர் நபிகள்நாயகம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்⁠⁠⁠⁠கள்.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு ஏன் -தெருமுனைப்பிரச்சாரம்- வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 17-10-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு ஏன் என்ற தலைப்பில் சகோ-ஜபருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு ஏன் -தெருமுனைப்பிரச்சாரம்- வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 17-10-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு ஏன் என்ற தலைப்பில் சகோ-ஜபருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

ஆலோசனைக்கூட்டம் - இந்தியன் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 17-10-2016 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு உறுப்பினர்களுக்கான  மசூரா கூட்டப்பட்டது அதில் மாநாடு பணி குறித்தும் புதிய நிர்வாகிகளின் நிறை மற்றும் குறை குறித்து  ஆலோசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 17-10-2016 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு குர்ஆனும் அறிவியலும்  என்கிற  தலைப்பில் சகோதரர் யாசர் அராபத்  அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 17-10-2016 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு குர்ஆனும் அறிவியலும்  என்கிற  தலைப்பில் சகோதரர் யாசர் அராபத்  அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 17-10-2016 அன்று ராஜம்மாள் என்ற சகோதரிக்கு இஸ்லாம் #தீவிரவாத்த்தை தூண்டாத #அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது. மேலும் ,அவருக்கு   #மனிதனுக்கேற்ற மா்க்கம், வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்....

இலவச வினியோகம் - பெரியதோட்டம் கிளை

 திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளை சார்பில் 16-10-2016 அன்று பெரியதோட்டம் பகுதி மக்களுக்கு  உணர்வு பேப்பர் 7 இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக 16-10-2016 ஞாயிறு அன்று இரண்டு இடங்களில்  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது , இதில்  சகோ- அஜ்மீர் அப்துல்லாஹ் ,சகோ ஷேக் பரீத் அவர்களும் **இஸ்லாம் ஒரு அறிமுகம், தர்கா வழிபாடு**என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,

முஹம்மது ரஸுலுல்லாஹ் ஸல் - பெண்கள் பயான் - இந்தியன்நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 17-10-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோதரி- சல்மா அவர்கள் முஹம்மது  ரஸுலுல்லாவின் சிறப்பு என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.அல்ஹம்துல்லில்லாஹ்.

தெருமுனைப்பிரச்சாரம் - அவினாசி கிளை

 திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  16-10-2016 அன்று இரவு 7.30 மணியளவில் தேவராயம் பாளையம் சுன்னத் ஜமாத் பள்ளி வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் வட்டி என்ற தலைப்பிலும்  மாநாடு சம்பந்தமாக உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

அகிலத்தாரின் அழகிய முன்மாதிரி - தெருமுனைப்பிரச்சாரம் - அவினாசி கிளை

 திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  16-10-2016 அன்று  இரவு  8 மணியளவில் தேவராயம் பாளையம் பகுதியில் அதிகமாக முஸ்லிம் வசிக்கும் இடத்தில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் அகிலத்தாரின் அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைப்பிரச்சாரம் - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  16-10-2016 அன்று மஃரிப் தொழுகைகுப் பிறகு அவினாசி வானியார் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் வட்டி என்ற தலைப்பிலும்  மாநாடு சம்பந்தமாக உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி - பெண்கள் பயான் - அவினாசி கிளை

 திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  16-10-2016 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு தேவராயம் பாளையம் பகுதியில் சகோதரி. மும்தாஜ் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வழங்கியது - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 16-10-2016 அன்று ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சகோ. சுசில் அவர்கள் குர்ஆனை முழுமையாக அறிந்த கொள்ளுவதற்கு விருப்பத்தோடு கேட்டத்தால் அவர்க்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

அமல்கள் செய்வோருக்கு இறையச்சம் வேண்டும் - மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 16-10-2016 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோ- யாசர் அரஃபாத் அவர்கள் அமல்கள் செய்வோருக்கு இறையச்சம் வேண்டும் என்கிற தலைப்பில் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 16-10-2016 அன்று மாற்றுமத சகோதரி A.கஸ்தூரி அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம்,திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.

ஆலோசனைக்கூட்டம் - இந்தியன் நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 16-10-2016 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு  நிர்வாக மசூரா கூட்டப்பட்டது அதில் மாநாடு பணிகள்  குறித்து  ஆலோசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


 திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 17-10-2016   அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  முதல்  பெரியவர்களுக்காக  குர்ஆன்  பயிற்சி வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 17-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சகோதரர் - முஹம்மது அலி ஜின்னா அவர்கள்  அத்--31- லுக்மான்-(1--5)  வரை உள்ள வசனங்களுக்கு    விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

யாருக்கு முதலில் தர்மம் செய்வது - குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 17-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள்  யாருக்கு முதலில்  தர்மம் செய்வது  என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு விளம்பர ஸ்டிக்கர் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 16-10-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு விளம்பர ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்டப்பட்டது.

பிறமத தாவா - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 16-10-2016 அன்று பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் அமைதி மார்க்கம் குறித்து தாவா செய்து அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்,மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

பிறமத தாவா - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 16-10-2016 அன்று  சீனிவாசன் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

ஆலோசனைக்கூட்டம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்16-10-2016  ஞாயிறு மாலை 6-30 மணிக்கு கிளை மசூரா நடைபெற்றது , இதில் மாவட்ட மாநாட்டுப்பணிகளுக்கு பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்  தாவாப்பணிகளையும் விரைவாக்க முடிவு செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

"முஹம்மது ரசூலுல்லாஹ்) தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 16-10-2016 ( ஞாயிறு) அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.சகோ:ராஜா(திருப்பூர்) அவர்கள் "முஹம்மது ரசூலுல்லாஹ்) என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.

"முஹம்மது ரசூலுல்லாஹ்" பெண்கள் பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 16-10-2016 (ஞாயிறு) அன்று அஸர் தொழுகைக்குப்  பின் பெண்கள் பயான் நடைபெற்றது.   இதில் சகோ:ராஜா (திருப்பூர்) அவர்கள் "முஹம்மது ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.

கர்பலா வரலாறு பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 16-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது ,இதில் கர்பலா வரலாறு என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.