Sunday, 30 November 2014

எம்.எஸ். நகர் கிளை சார்பாக பிற மத தாஃவா..

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-11-14  அன்று சரவணன் என்ற சகோதரருக்கு "மாமனிதர் நபிகள் நாயகம் "புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 29.11.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  29-11-2014  அன்று நடைபெற்ற குர்ஆன் வகுப்பில், சகோ : அன்சர் கான் இஸ்லாத்தின் தனிச் சிறப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

இரத்த தான முகாம் குறித்து 15 போஸ்டர்கள் - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-11-14 அன்று S.V.  காலனி கிளை சார்பாக நடைபெறவிருக்கும் இரத்த தான முகாம் குறித்து 15 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

20 உணர்வு பேப்பர்கள் விற்பனை - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர்  கிளையின் சார்பாக 28-11-2014 அன்று ஜும்ஆவிற்கு பிறகு 20 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யபட்டது. அல்ஹம்துல்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 27.11.14

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 27-11-14 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ .ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "மலக்குமார்களின் எண்ணிக்கை  "என்ற தலைப்பில் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

மதரஸா மாணவர்களுக்கு தர்பியா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27-11-2014 அன்று மதரஸா மாணவர்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோ : அன்சர் கான் இஸ்லாம் போதிக்கும் தூய்மை என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

15 உணர்வு பேப்பர்கள் விற்பனை - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 28-11-2014. அன்று ஜும் ஆவிற்கு பிறகு 15 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யபட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு இரத்த தானம் - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 27-11-14 அன்று "சதீஷ் என்ற சகோதரருக்கு  O- இரத்தம் 1யூனிட் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 27-11-14 அன்று பிறமத சகோதரர் மணி  அவர்களுக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம் " புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்த தானம்...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 27-11-14 அன்று "மணி என்ற சகோதரருக்கு O + இரத்தம் 1 யூனிட்வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...