Friday, 15 September 2017

ஹஜ் பெருநாள் தொழுகை - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கயம்  கிளை சார்பாக 02/09/17 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை  தவ்ஹீத் திடலில்  நடைபெற்றது அதில் சகோதரர் சையத் இப்ராஹிம் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் தொழுகை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 02/09/17 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது, அதில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்



இதரசேவைகள் - SV காலனி கிளை

1.தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், S.V காலனி கிளையின் சார்பாக 01-09-17 அன்று அரஃபா நோன்பிர்க்காக ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது ,அல்ஹம்துல்லாஹ்
2.தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், S.V காலனி கிளையின் சார்பாக 01-09-17 அன்று அரஃபா நோன்பிர்காக இப்தார் நிகழ்ச்சி, அல்ஹம்துல்லாஹ்

ஹஜ் பெருநாள் தொழுகை - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், S.V காலனி கிளையின் சார்பாக 02-09-17 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது,சகோ- யாஸர் அரஃபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துல்லாஹ்




நபிவழியில் திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக  2/9/17 அன்று சனிக்கிழமை காலை 7:30 மணிக்கு நபிவழியில் திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது.இதில் ஆண்களும்,பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.இதில் சகோ.ஷபியுல்லாஹ் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் தொழுகை -யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 02-09-2017 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை காலை 7:30 மணிக்கு  நடைப்பெற்றது,உரை-சகோ.ஷாஹித் ஒலி அவர்கள் ,அல்ஹம்துலில்லாஹ்