Tuesday, 22 December 2015

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ் ரோடு கிளையின் சார்பாக 12-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  "சோதனை வருடத்தில் ஒரு முறையோ,,இரு முறையோ" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலிம் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் தர்மம் என்ற தலைப்பில் சகோஅப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

இணைவைப்பு கயிறு அகற்றம் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 12-12-2015 அன்று இணைவைப்பு குறித்து  தனிநபர் தாவா செய்து  இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

அவசர இரத்ததான உதவி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 12-12-15 சனி  அன்று தாராபுரம் அரசு மருத்துவமணையில் பிற மத சகோதரிக்கு B+ இரத்தம் அவசர இரத்ததான உதவி செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 12-12-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  அதிக நன்மை எதிர்பாரத்து தொழும் பள்ளிகள் என்ற தலைப்பில் சகோ  முஹம்மது சலீம் MISC உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளை சார்பாக 11-12-15 அன்று இஷா தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலிம் MISC அவர்கள் சூரத்துல் ௧ஹ்ஃப் (6-10)வசனங்களுக்கு   விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S நகர் கிளை சார்பாக 12-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் அல்லாஹ்வை உறுதியாக நம்புதல்  எனும் தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.....

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 12-12-2015 அன்று மாரன் என்ற பிறமத  சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு  குர்ஆன்  தமிழாக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக. 12-12-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது  நற்பன்புகள் என்ற தொடரில்." அறிவீனர்களை அலட்சியம் படுத்துங்கள் " என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 12-12-15 சனி அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:சிகாபுதீன் அவர்கள்  "போர்களத்தில் கலந்து கொள்ளுதல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளை யின் சார்பாக 12-12-15 சனி அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்  "சோதனையிலும், பொருமையாளர்கே வெற்றி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்......

பிறமத தாவா - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளை சார்பாக 06-12-2015 வசந்தமயில் ஜவுளிகடை அதிபருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து குர்ஆன் மற்றும் மனிதனுக்கேற்றே மார்க்கம் ஆகிய புத்தகங்கள் அன்பாளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.....

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

 திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 11-12-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில்",நிவாரணப்பணிகளே இனிய அழைப்புப் பணியாய் "என்ற தலைப்பில்   சகோ-முஹம்மதுசலீம் அவர்கள்  பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 11-12-2015 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் ஷைத்தானின் ஊசலாட்டம்  என்ற தலைப்பில் சகோதரி. தஸ்லிமா அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 11-12-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் பெண்கள் பள்ளிக்கு வர தடையில்லை என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலிம் MISC அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 11-12-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது,இதில்  நற்பன்புகள் என்ற தொடரில்." இறையச்சமுடையோர் பன்புகள் "என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 10-12-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சியில் "தன்னலமற்ற தொண்டு" என்ற  தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 11-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோ. அப்துர்ரஹ்மான்   அவர்கள் விளக்கமளித்தார்கள்அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 11-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  "சுவர்க்கத்தில் ஓடும் ஆறு"  என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் விளக்கமளித்தார்கள்அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 11-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  "மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது  சோதனையே"  என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

வெள்ள நிவாரண உதவி - காங்கயம் கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக   கிளை மர்கஸ் ஜும்ஆ வசூல் ரூபாய் 2,100 மற்றும்  பொதுமக்களிடம் பணமாக ரூபாய் 10,737 ம் ,பொருளாக

வெள்ள நிவாரண உதவி - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக பொதுமக்களிடம் பணமாக ரூபாய் 90,229 ம் ,பொருளாக

வெள்ள நிவாரண உதவி - பெரியதோட்டம் கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக பொதுமக்களிடம் பணமாக ரூபாய் 12,400 ம் ,பொருளாக