Saturday, 23 November 2019

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 22/11/2019 அன்று மாலை 6:00 மணி முதல் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கடந்த வாரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த தாவா நிகழ்ச்சிகள், சமுதாய சேவைப்பணிகள், கிளைகளின் நிர்வாக செயல்பாடுகள் பற்றியும் மற்றும் இன்ஷாஅல்லாஹ்  நடக்கவுள்ள மாவட்ட ஆண்டுப் பொதுக்குழு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.