Wednesday, 10 August 2016

" குமரி முதல் காஷ்மீர் வரை முஸ்லீம்களின் நிலை " பொதுக்கூட்டம் போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  04-08-2016 அன்று  கோவை மாவட்டம் சார்பாக 05-06-2016 அன்று  நடைபெற இருந்த " குமரி முதல் காஷ்மீர் வரை முஸ்லீம்களின் நிலை " பொதுக்கூட்டம் சம்பந்தமாக போஸ்டர் - 7 வடுகன்காளிபாளையம் பகுதியில் ஒட்டப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்.....

உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கப்பட்டது - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 07-08-2016 அன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேக்கரி, சலூன் கடை,சங்கம் போன்ற இடங்களிலும் மற்றும் தனித்தனி நபர்களுக்கு   வீடு வீடாக சென்று உணர்வு பேப்பர்  இலவசமாக வழங்கப்பட்டது. மொத்தம் இலவசமாக வழங்கப்பட்ட உணர்வு - 15...
அல்ஹம்துலில்லாஹ்....

மார்க்க விளக்க பொதுக்கூட்டம் பிளக்ஸ் பேனர் - வடுகன்காளிபாளையம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-07-2016 அன்று இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய 21-8-2016 அன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டம் சம்பந்தமாக ப்ளெக்ஸ்  ஒன்று    VKP பைப்ஸ்டாப் பகுதியில் வைக்கப் பட்டது ...ப்ளெக்ஸ்   -  5*6 (சதுர அடி)...அல்ஹம்துலில்லாஹ்....

மாணவரனி சகோதரர்களுக்கான பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   07-08-2016 அன்று   கிளை மர்கஸில் மாணவரனி  சகோதரர்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சகோ . அப்துல் ஹமீது    அவர்கள் " இஸ்லாமும் இளைஞர்களின் அழைப்பு பணியும்  " என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்.இதில் மாணவரணி சகோதரர்கள் கலந்துக் கொண்டனர்....  அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   07-08-2016 அன்று அஸர்  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில்  பெண்கள் பயான்  நடைபெற்றது ,இதில் சகோதரி.சுமையா  அவர்கள்  " அழைப்புப்பணியின் அவசியம்     " என்ற தலைப்பில் உறையாற்றினார்.... அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 07-08-2016 மஃரிப்  தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம்   ஈத்கா நகர்   பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது... இதில் சகோ.தவ்பீக் அவர்கள் " பிறமதத்தவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்..அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 07-08-2016 அன்று மாலை தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது... இதில் சகோ.சலீம் அவர்கள் " போதைப்பழக்கத்தை விட்டொழிப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்..மேலும், புகையிலை விழிப்புணர்வு சம்பந்தமான நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது....

பிறமத தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 07-08-2016 அன்று நாகராஜன் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாத்த்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 07-08-2016 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையில் அவசர தேவைக்காக ஜோதிமணி என்ற பிறமத சகோதரிக்கு   O-  இரத்தம் 2 யூனிட் இலவசமாக  அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....

தர்பியா நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 07-08-2016 அன்று காலை பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்  சகோ.யாஸர்அராபத் அவர்கள் " இஸ்லாத்தின் அடிப்படைக்கல்வி'" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....


தர்பியா நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 07-08-2016 அன்று காலை தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்  சகோ.பஷீர் அலி அவர்கள் " பள்ளிவாசலோடு தொடர்பில்லாதவர்களின் நிலை?...'" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன்


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளை சார்பாக 07-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ஹமீது அவர்கள் "நபிகளாரின் வாழ்க்கை வரலாறு தொடர்ச்சி"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 07-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "மனோ இச்சையை பின்பற்றினால்?"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 07-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "நபிமார்களுக்கிடையே பாரபட்சமில்லை"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 26-06-2016 அன்று ஆறுமுகம் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாஃவா செய்து திருக்குர்ஆன் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் நூலும் வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்.....

பிறமத தாவா - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 06-08-2016 அன்று சரவணன் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்.....

பிறமத தாவா - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 06-08-2016 அன்று சரவணன் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்.....

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 06-08-2016 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையில் அவசர தேவைக்காக மஹா என்ற பிறமத சகோதரிக்கு   B+ இரத்தம்  இலவசமாக அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் , M.S.நகர் கிளை சார்பாக 06-08-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "வானத்திலும்,பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே அடிபணிகின்றன"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பில் 06-08-2016  அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில்  ** மரணத்தை நினைவுகூறுவோம்**என்ற சகோதரி .பௌசியா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பில் 06-08-2016  அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில்  ** முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்)**என்ற சகோதரி .ஆபிதா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாமிய மர்க்க விளக்க பொதுக்கூட்டம் - வடுகன்காளிபாளையம்

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக இன்ஷாஅல்லஹ் வருகின்ற ஆகஸ்ட் 21 ம் தேதி மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெருகின்றது.இப்பொதுக்கூட்டத்தில் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவும்...அல்ஹம்துலில்லாஹ்...