Monday, 17 September 2012

நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்-தாராபுரம்

திருப்பூர்  மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக  17.09.2012  இன்று காலை 10.30 மணியளவில் தாராபுரம் நகராட்சி முன்பு
முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்தும், 
அவனை ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கை கண்டித்தும் 
அமெரிக்க அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடந்தது.
இதில் ஏராளமான ஆண் களும்,பெண்களும்,குழந்தைகளும் கலந்து கொண்டனர் . 
அல்ஹம்துலில்லாஹ். 
சகோ.முஹம்மது சலீம் அவர்கள் கண்டன உரை நிகழ்தினார்.

ஏராளமான ஆண் களும்,பெண்களும்,குழந்தைகளும்முஸ்லிம்கள் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.

POSTED BY மாணவரணி SHAHID

நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்-உடுமலை

திருப்பூர்  மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக  17.09.2012  இன்று காலை 11 மணி முதல்12.15  மணி வரை 

முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்தும், 
அவனை ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கை கண்டித்தும் 
அமெரிக்க அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் உடுமலை தாலுகா கோட்டாச்சியர் அலுவலகம் எதிரில்   நடந்தது.
இதில் ஏராளமான ஆண் களும்,பெண்களும்,குழந்தைகளும் கலந்து கொண்டனர் .  (அல்ஹம்துலில்லாஹ். )

சகோ.H.M.அகமது கபீர்  அவர்கள் கண்டன உரை நிகழ்தினார்.
ஏராளமான ஆண் களும்,பெண்களும்,குழந்தைகளும்முஸ்லிம்கள் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.

POSTED BY மாணவரணி SHAHID