Thursday, 30 July 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 30-07-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு பயான் நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "ஈமான்" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளை சார்பாக 30-07-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "ஆதம் நபியுடைய வரலாறு"என்ற தலைப்பில்  உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....

"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


 திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 29-7-15 புதன் அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில் "மலபார் மாப்பிள்ளாக்களின் வீரமிக்க புரட்சியின் துவக்கம்" பற்றி   சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கினார் .அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக,30-7-15 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ:முகமது சுலைமான் அவர்கள் "பஜ்ர் தொழுகையின் முக்கியத்துவம்"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

"மதரஸத்துல் ஹுதா" புதிய மதரஸா - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 29-07-2015 அன்று புதிதாக குழந்தைகளுக்கான மக்தப் மதரஸா (மதரஸத்துல் ஹுதா) துவங்கப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்......

"முஸ்லிம்களாகவே மரணிப்போம்" பயான் நிகழ்ச்சி -கோல்டன்டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், கோல்டன்டவர் கிளையின் சார்பாக 29-07-2015 புதன்  அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு பயான் நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "முஸ்லிம்களாகவே மரணிப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - GK.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,GK.கார்டன்  கிளையின்  சார்பாக பிறமத சகோதரிகளுக்கு இஸ்லாம் குறித்து அழைப்புப்பணி செய்யப்பட்டு,அவர்களுக்கு " திருக்குர்ஆன் தமிழாக்கம்"  மற்றும் "மானிதனுக்கேற்ற மார்கம், மாமனிதர் நபிகள் நாயகம் " ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.....