Monday, 16 December 2013

"சைத்தானின் ஊசலாட்டங்கள்" _S.V.காலனி கிளை குர்ஆன் வகுப்பு

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 15.12.2013 அன்று  சகோ.பசீர்அவர்கள் "சைத்தானின் ஊசலாட்டங்கள்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்...
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"குழந்தை வளர்ப்பு" _ உடுமலை கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பாக 15.12.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது 
இதில் சகோதரி.மும்தாஜ் ஆலிமா அவர்கள் "குழந்தை வளர்ப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.  


"இறைவனிடம் கையேந்துங்கள் " _காங்கயம்கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை  சார்பாக 15.12.2013 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ.சேக்பரீத்  அவர்கள் "இறைவனிடம் கையேந்துங்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _உடுமலை கிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பாக 15.12.2013 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ.சாஹிது ஒலி   அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

பிள்ளைகளுக்கு மார்க்கத்தை கற்றுக் கொடுப்போம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16.12.2013 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "பிள்ளைகளுக்கு மார்க்கத்தை கற்றுக் கொடுப்போம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

வடுகன்காளிபாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிளை சார்பில் 16.12.2013 அன்று   குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது..
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.ஒலி பெருக்கி மூலம் ஒலிபரப்பியதினால் பொது மக்கள் கேட்டு பயன்பெற்றனர்...

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _தொடர் வாகன பிரச்சாரம்







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 15.12.2013 அன்று  "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் தொடர் வாகன பிரச்சாரம் நடைபெற்றது. 










 



பழகுடோன் பகுதியில் சகோ.ஆஸம் அவர்களும்,       ஜம்ஜம் நகர் பகுதியில் சகோ.ஜபருல்லாஹ் அவர்களும், காயிதே மில்லத்நகர் பகுதியில் சகோ.அகமது கபீர் அவர்களும், சத்தியா நகர் பகுதியில் சகோ.சதாம் உசேன் அவர்களும், உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது 
ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

"மூடநம்பிக்கை" _வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர்  கிளையின் சார்பாக 15.12.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது 
இதில் சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் "மூடநம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஏழை சகோதரிக்கு தையல் எந்திரம் _ மங்கலம் கிளை வாழ்வாதாரஉதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளைசார்பில் 13.12.2013 அன்று  ஏழை சகோதரி.ஜீனத்துன்னிசா அவர்களுக்கு தையல் எந்திரம் வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

ஏழை சகோதரர் க்காக ரூ. 1420/=மருத்துவ உதவி _M.S. நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில் 15.12.2013 அன்று ஏழை சகோதரர் அவர்களின் சதை பிளவு சிகிச்சைக்காக ரூ. 1420/=மருத்துவ உதவி செய்யப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்..  

" வட்டி " _ வடுகன்காளிபாளையம் கிளை தர்பியா


 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 15.12.2013 அன்று" மஸ்ஜிதுர் ரஹ்மான் " கிளை மர்கஸில்   தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் சகோதரர். யாசர் அரபாத் அவர்கள் " வட்டி "என்ற தலைப்பில் இஸ்லாமிய அடிப்படைகளை பாடமாக நடத்தினார்கள்..
இதில் அதிகமான சகோதரர்கள்  கலந்துகொண்டு பயன் பெற்றனர்.. 
அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாமிய கேள்வி-பதில் நிகழ்ச்சி_ 15 மார்க்க விளக்கப்புத்தகங்கள் பரிசளிப்பு _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 15.12.2013 அன்று பெண்களுக்கான இஸ்லாமிய  கேள்வி_பதில் நிகழ்ச்சி நடைபெற்றது...

கேள்விகளுக்கு பதிலளித்த பெண்களுக்கு 15 மார்க்க விளக்கப்புத்தகங்கள் பரிசளிப்பு  வழங்கப்பட்டது
 

"சிட்கோ" _திருப்பூர் மாவட்ட புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ பகுதியில் 15.12.2013 அன்று திருப்பூர் மாவட்ட தலைவர் . சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில்திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில், திருப்பூர் மாவட்ட புதிய கிளை "சிட்கோ" உருவாக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்


கீழ்க்கண்ட 
சிட்கோ கிளை நிர்வாகம் கலந்துகொண்ட உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.
 
தலைவர் ........... முபாரக் .. 85089 91330

செயலாளர்.. ....... காதர் பாட்சா .99946 30806

பொருளாளர்..... முத்து முஹம்மது  97150 95022

துணைதலைவர் ......... முஹம்மது அன்சர் அலி .77089 91659

துணைசெயலாளர்.. ரமீஸ்ராஜா 93644 47404

" இணை வைப்பு " _வடுகன்காளிபாளையம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை  சார்பாக 15.12.2013 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள்" இணை வைப்பு "என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 15-12-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது 
இதில் தன்வீர் அஸார் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாறு என்ற தலைப்பிலும் துஃபைல் அவர்கள் நாவைப் பேணுவோம் என்ற தலைப்பிலும் ஃபயாஸ் அவர்கள் பொறுமை என்ற தலைப்பிலும் அனஸ் அவர்கள் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற தலைப்பிலும் சம்சுதீன் அவர்கள் குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவோம் என்ற தலைப்பிலும் பிலால் அவர்கள் வருமுன் உரைத்த இஸ்லாம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

ஏழைசகோதரர்காக ரூ.640/= மருத்துவ உதவி _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 15.12.2013 அன்று குமரலிங்கம் ஏழை சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்களின் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக ரூ.640/= மருத்துவ உதவி செய்யப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்.. 

பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 15.12.13  அன்று பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
இதில் சகோதரர். யாசர் அராபத்  அவர்கள், 
கலந்துகொண்ட சகோதரிகளின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார். 
35 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு   பயனடைந்தனர்.. அல்ஹம்துலில்லாஹ்
 



"இஸ்லாம் கூறும் நல்லொழுக்கங்கள்" _வடுகன்காளிபாளையம் கிளை மாணவர்களுக்கான தர்பியா


 




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 08.12.2013 அன்று  மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது 



இதில் சகோதரர். யாசர் அரபாத் அவர்கள் "இஸ்லாம் கூறும் நல்லொழுக்கங்கள்" என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.
இதில் அதிகமான சகோதரர்கள்  கலந்துகொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்



இணைவைப்பு பற்றி தஃவா5 நபர்களிடமிருந்து தாயத்து கயறுகள் அறுத்து அகற்றம் _ மங்கலம் கோல்டன் டவர் கிளை








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 16.12.2013 அன்று   இணைவைப்பு பற்றி  தஃவா செய்து 5 நபர்களிடமிருந்து தாயத்து கயறுகள் அறுத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

"அழைப்பாளர்களின் பண்புகள்" _கோம்பை தோட்டம் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளையின் சார்பாக 15/12/2013 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்  தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது 
இதில் சகோதரர். அகமது கபீர் அவர்கள் "அழைப்பாளர்களின் பண்புகள்" என்ற தலைப்பிலும்,
சகோதரர் ஆஸம் அவர்கள் "அழிவை நோக்கி நாம்" என்கின்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இதில் அதிகமான சகோதரர்கள்  கலந்துகொண்டனர்.