Sunday, 11 November 2018

திருக்குர்ஆன் மாநில மாநாடு சுவர் விளம்பரம் _பல்லடம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 10 .11 .18 சனிகிழமை திருக்குர்ஆன் மாநில மாநாடு சுவர் விளம்பரம் எழுதப்பட்டது

இடம்: பல்லடம் கோவை மெயின் ரோடு

அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரரின் சிகிச்சைக்காக மருத்துவ உதவி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 9-11-2018 ஜும்மா  வசூல் ரூபாய் : 6000  மங்கலம் பகுதியை சேர்ந்த   பிறமத சகோதரரின் நரம்பு சம்பந்தப்பட்ட அறுவை   சிகிச்சைக்காக மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் அரபியில் அழகாக எழுதும் போட்டி -மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பாக 10 -11-2018 அன்று  

மாநிலம் சார்பாக  அறிவிக்க பட்ட  அரபியில் அழகாக எழுதுவது  போட்டிக்காக  


மக்தப் மதரஸா மாணவி்   ஜாப்ரின்  அவர்கள் படைப்பு         






மக்தப் மதரஸா மாணவி்   சர்மிளா அவர்கள் படைப்பு







 அல்ஹம்துலில்லாஹ்

முதியோர் மற்றும் சிறுவர் ஆதரவு இல்லத்திற்கு நிதி உதவி -உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 10-11-18 அன்று முதியோர் ஆதரவு இல்லம் சிறுவர் ஆதரவு இல்லத்திற்கான உண்டியல் வசூல் ரூ,11,815 (பதினோராயிரத்து எண்ணூற்றி பதினைந்து) மாவட்டப்பொருளாளர் அப்துர்ரஹ்மானிடம் வழங்கப்பட்டது.

( அல்ஹம்துலில்லாஹ்)

நாவைப்பேணுவோம் - உடுமலைகிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 10-11-18 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது சகோதரி அவர்கள் நாவைப்பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

மதரஷா மாணவர்களுக்கு கிராத் பயிற்சி _மங்கலம்கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம்கிளை சார்பில் 9-11--2018 அன்று மனிதகுல  வழிகாட்டி திருக்குரான் மாநாட்டை முன்னிட்டு மதரஷா மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் _ S.V காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளை சார்பாக 08/11/2018 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் அவசர சிகிட்சைக்காக O+இரத்தம் 1யூனிட் விஜய் என்ற சகோதார் முலம் வழங்கபட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

ஹவ்சிங் யூனிட் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளையின் சார்பாக 09/11/2018 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

தாராபுரம் கிளை சார்பாக இரத்ததானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 9/11/18 வெள்ளிக்கிழமை அன்று அபுத்தாஹிர் என்ற  சகோதரர் மூலம் AB+  ஒரு யூனிட் தாராபுரம் அரசு மருத்துவமனையில்  இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் -தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 9/11/18 வெள்ளிக்கிழமை அன்று ப்ரியா என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்கு A1B+ ஒரு யூனிட் முஹம்மது ஆசிக் என்ற சகோதரர் மூலம் இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

சின்னவர் தோட்டம் பகுதியில் மக்தப் மதரஸா _இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக  சின்னவர் தோட்டம்  பகுதியில் மக்தப் மதரஸா கட்டுமான பணி நிறைவு பெற்றது.  

(  அல்ஹம்துலில்லாஹ்)

கோம்பைத் தோட்டம் கிளை சகோதரர்கள் அவசர சிகிச்சைக்காக 3யூனிட் இரத்த தானம்

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 08/11/2018 அன்று   கிளை சகோதரர்கள் மூலம் அவசர சிகிச்சைக்காக 3யூனிட் இரத்த தானம் வழங்கப்பட்டது  

அல்ஹம்துலில்லாஹ்


திருப்பூர் மாவட்டம் சார்பாக மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 9/11/2018- அன்றைய மாவட்ட மர்கஸ் ஜூம்ஆ வசூல் ரூபாய் 13483/= திருப்பூர் காங்கயம் ரோடு டூம் லைட்  பகுதியில் வசிக்கும்  பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஹபீப் ரஹ்மான்  என்ற சகோதரரின் மருத்துவ உதவிக்காக வசூல் செய்யப்பட்டு 11/11/2018 அன்று மாவட்ட மருத்துவரணி செயலாளர் மூலம் வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்