Sunday, 3 May 2015

பிறசமய சகோதரருக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-05-15 அன்று பொரி வியாபாரியான முத்து ராஜா என்ற சகோதரருக்கு இஸ்லாம் தீவிர வாத மார்க்கம் இல்லை என வலியுறுத்தி இஸ்லாத்தின் கடவுள் கொள்கையை குறித்து தாவா செய்து  மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

"அழைப்புப் பணியின் அவசியம்" _ மங்கலம் கிளை பெண்களுக்கான தர்பியா




திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மர்கஸில் 3/5/15 அன்று பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது.. சகோ. குல்ஜார் நுஃமான் அவர்கள் " அழைப்புப் பணியின் அவசியம்" எனும் தலைப்பில்  உரையாற்றி பயிற்சி வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்...

மார்க்க கல்வியின் அவசியம் _ S V. காலனி கிளை பெண்கள்பயான்

திருப்பூர் மாவட்டம் S V. காலனி கிளை  சார்பாக 03.05.2015 அன்று பெண்கள்பயான்  நடை பெற்றது. சகோதரி.ஷபா அவர்கள் "மார்க்க கல்வியின் அவசியம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

கடவுளுக்கு சோர்வு இல்லை _ஜி.கே.கார்டன்கிளை தினம் ஒரு நற்சிந்தனை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை மர்கஸில் 3.05.2015 அன்று மஃரிபிற்குப்பிறகு தினம் ஒரு நற்சிந்தனை நிகழ்ச்சியில் சகோ.அப்துல் வஹாப் அவர்கள் கடவுளுக்கு  சோர்வு இல்லை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

இசை ஹராம் - காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 3/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் இசை ஹராம் புகாரி5590  எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்...

 5590. அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார்  “அபூ ஆமிர்(ரலி)“ அல்லது “அபூ மாலிக் அல்அஷ்அரீ(ரலி)“ என்னிடம் கூறினார்கள் - அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை

மரணத்திற்கு பின் அங்கீகாரம்பெற்ற பிரார்த்தனைகள் _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "மரணத்திற்கு பின் அங்கீகாரம்பெற்ற பிரார்த்தனைகள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

இபாதத் _தாராபுரம் நகர கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை யின் சார்பாக 3/5/15  அன்று பஜ்ர்க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ: முகமது சுலைமான் அவர்கள் "இபாதத்" என்பதற்கான விளக்கத்தை அளித்தார்.

கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிப்போம் _ M.S நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் M.S நகர் கிளை சார்பாக 02-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிப்போம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

"அழைப்புபணியில் பெண்களின் பங்கு" _ ஜின்னாமைதானம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 2/5/15  அன்று மஃரிபுக்கு பிறகு தாராபுரம் சின்ன பள்ளிவாசல் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
 சகோதரர். செய்யது இபுராஹிம் அவர்கள் "அழைப்புபணியில் பெண்களின் பங்கு" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.