Saturday, 12 January 2019

எதுசத்தியம்? _ காலேஜ்ரோடு கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 12:1:19 சனி அன்று கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரர் யாகூப் பாய் மகள் அவர்கள் எதுசத்தியம்? எனும் தலைப்பில் உரை ஆற்றினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர். திவாகர் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு _ காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (12/1/2019) அன்று சகோதரர். திவாகர் க்கு தூய மார்க்கத்தை எடுத்துச் சொல்லி திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் மாநில மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் -பெரிய தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெரிய தோட்டம் கிளை திருக்குர்ஆன் மாநில மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் பெரிய தோட்டம் மர்கஸில் 11/01/2019 அன்று நடைபெற்றது.

திருக்குர்ஆன் மாநில மாநாடுப் பணிகளை எவ்வாறெல்லாம் வீரியமாக செய்வது என்றும், தாவா பணிகளை எவ்வாறெல்லாம் மக்களிடம் கொண்டு செல்வது என்றும் மற்றும் நிர்வாக ரீதியலான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோதரர். குணசேகரன் அவர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கி மாநாடு அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 12-1-2019 அன்று திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோதரர். குணசேகரன் அவர்களுக்கு திருக்குர்ஆன் மாநில மாநாடு அழைப்பு கொடுத்து, மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்