Sunday, 25 January 2015

காவல் தலைமை காவலர் சுப்பையாக்கு புத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம்கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பாக 25-01-15 அன்று ஓய்வு பெற்ற காவல் தலைமை காவலர் சுப்பையா அவர்களுக்கு முஸ்லீம்கள் தீவரவாதிகளா?என்ற புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

29 சகோதரர்களுக்கு பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் " புத்தகம் _Ms நகர் கிளை





திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-01-15 அன்று  பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் " என்ற (புதிய வெளியீடு ) புத்தகம் 29சகோதரர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது

ஜெம் மருத்துவனை செவிலியருக்கு புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 25/1/15 அன்று ஜெம் மருத்துவனை செவிலியருக்கு மாமனிதர் நபிகள்நாயகம் மனிதனுக்குஏற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

இணைவைப்பு பற்றி தாவா செய்து கயறு அகற்றப்பட்டது _ செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 25/1/15 அன்று இணைவைப்பு பற்றி தாவா செய்து  ஒருவரது கையில் இணைவைப்பு கயறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர். சுரேஷ் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _ S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 25.01.2015  அன்று  பிறமத சகோதரர். சுரேஷ் அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்...... புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத சகோதரர். மணிகன்டன் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _ S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 25.01.2015  அன்று  பிறமத சகோதரர்.  மணிகன்டன் அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்...... புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....

ருபா மருத்துவமனை Dr.சந்திரசேகரன் _அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 25.01.2015  அன்று  பிறமத சகோதரர்.  ருபா மருத்துவமனை Dr.சந்திரசேகரன் அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்...... புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....

தீயனைப்புதுறை அதிகாரி செந்தில் குமார் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 25.01.2015  அன்று  பிறமத சகோதரர்.  தீயனைப்புதுறை அதிகாரி செந்தில் குமார் அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்...... புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....

விஷ்னு மெடிக்கல்ஸ் Dr.வெங்கடேஸ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா_S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 25.01.2015  அன்று  பிறமத சகோதரர். விஷ்னு மெடிக்கல்ஸ் Dr.வெங்கடேஸ் அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்...... புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத சகோதரர்.ரவி அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 25.01.2015  அன்று  பிறமத சகோதரர்.ரவி அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்...... புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....

குப்பண்ணா ஸ்ண்டிகேட் உரிமையாளர் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 25.01.2015  அன்று  பிறமத சகோதரர்.குப்பண்ணா ஸ்ண்டிகேட் உரிமையாளர் அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்...... புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத சகோதரர். பிரசாந்த் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 25.01.2015  அன்று  பிறமத சகோதரர். பிரசாந்த் அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்...... புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....

"சூனியத்தை நம்புவது இணைவைப்பு _Ms நகர் கிளை தர்பியா



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-01-15 அன்று சிறப்பு தர்பியா நடைபெற்றது. இதில் மாநில துணைத்தலைவர் Ms சையது இப்ராஹிம் அவர்கள் "சூனியத்தை நம்புவது இணைவைப்பு ""குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்

3பிற மத சமூகசேவகர்களிடம் 3புத்தகங்கள் வழங்கி தாவா _காங்கயம் கிளை



திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 22/01/2015 அன்று பிற மத சமூகசேவகர்களிடம்  தாவா செய்து   முஸ்லிம்  திவீரவாதிகள்....? என்ற 3 புத்தகங்கள்  அன்பளிப்பாக  வழங்கப்பட்டது..

"பிறருக்காக பிரார்த்திப்போம் " _ Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-01-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "பிறருக்காக பிரார்த்திப்போம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

செரங்காடு கிளை குர்ஆன்வகுப்பு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 25/01/2015அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு
சகோ அஹமது கபீர் அவர்கள்  குர்ஆன்வகுப்பு நடத்தினார்கள்

சீரளிக்கும் சின்னத்திரை _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

 
திருப்பூர் மாவட்டம்  கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 20/1/15 அன்று 2 வது வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ; ஷேக் அவர்கள் சீரளிக்கும் சின்னத்திரை என்ற தலைப்பில் உறை நிகல்த்தினார்.

"எந்த பரிந்துரையும் ஏற்காத நாள் " _பெரியகடை வீதி கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 25.01.2015 அன்றுகுர்ஆன் வகுப்பு நடைபெற்றது
சகோதரர்.பசீர் அலி அவர்கள் "எந்த பரிந்துரையும் ஏற்காத நாள் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்  

அல்ஹம்துலில்லாஹ்........

வழிபாட்டின்போதுஆடைக்குறைப்பு _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 24.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ.நூர்தீன் அவர்கள் 176. வழிபாட்டின் போது ஆடைக் குறைப்புஆகிய தலைப்புகளில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

கோம்பைத் தோட்டம் கிளை CD ஸ்டால்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 23/1/15 அன்று ஜும்ஆவிற்கு பிறகு CD ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் 50 தலைப்புகலில் CD dvd க்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது.

700 காலன்டர்கள் விற்பனை _கோம்பைத் தோட்டம் கிளை


 
திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக டிசம்பர் மாதம் முதல் 23/1/15 அன்று வரை 700 காலன்டர்கள் விற்பனை செய்யப்பட்டது. இதில் மாதாந்திர காலன்டர் 400 மற்றும் தினசரி காலன்டர் 300 விற்பனை செய்யப்பட்டது.

ஜமாஅத் தொழுகை கட்டுரை தொகுப்பு வழங்கி தனிநபர் தாஃவா _காலேஜ் ரோடு கிளை



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 24.01.2015 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. சகோதரர் நிஷாத் அவர்களுக்கு பள்ளியில் ஜமாஅத்தோடு தொழுவது அவசியம், தொழுகை மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவை குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் ஜமாஅத் தொழுகை குறித்து ஏகத்துவம் இதழில் வெளியான நான்கு பக்கம் கொண்ட கட்டுரை தொகுப்பும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரி. பாப்பாத்தி அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _ காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 24.01.2015 அன்று பிறமத தாஃவா செய்யப்பட்டது. இதில், பிறமத சகோதரி. பாப்பாத்தி அவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை குறித்து விளக்கம் அளித்து, திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி பிறமத தாஃவா _காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 24.01.2015 அன்று பிறமத தாஃவா செய்யப்பட்டது. இதில், பிறமத சகோதரர் மூர்த்தி அவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை குறித்து விளக்கம் அளித்து, திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரரக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்...... புத்தகம் வழங்கி தாவா_பெரியத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளையின் சார்பாக 24.01.2015  அன்று பி.என் ரோடு பகுதியிலுள்ள  பிறமத சகோதரர். D.T.P Operator. முத்துகுமார் அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்...... புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....

தாவா செய்து திருஷ்டி பொருள் அகற்றம் _செரங்காடு கிளை



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 24/1/15 அன்று ஒரு சகோதரருக்கு இணை வைப்பு பற்றி  தாவா செய்து  திருஷ்டி பொருள் அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மறுமையில் முஃமின்களின் கைகால் முகம் பிரகாசிக்கும் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 24.01.2015 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் உளூவின் காரணமாக மறுமையில் முஃமின்களின் கைகால் முகம் பிரகாசிக்கும் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

மருத்துவ உதவி _காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 23.01.2015 அன்று  தசைப்பிடிப்பால் பாதிக்கட்டிருக்கும் நல்லூரைச் சேர்ந்த நிஷார் அஹ்மது எனும் சகோதரருக்காக மருத்துவ உதவி 1900 ரூபாய் அவருடைய தகப்பனாரிடம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
...

விண்வெளிப் பயணம் பற்றிய முன்னறிவிப்பு _ காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 24.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சலீம் (misc) அவர்கள் விண்வெளிப் பயணம் பற்றிய முன்னறிவிப்பு எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தொழுகையின் அவசியம் குறித்து தனி நபர் தாவா _செரங்காடு கிளை



தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 24/1/15 அன்று ஃபஜ்ர்தொழுகைக்கு பிறகு தொழுகையின் அவசியம் குறித்து தனி நபர் தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

காலேஜ் ரோடு கிளை பிறமத தாஃவா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 24.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. இதில், ராயபுரம் பகுதியிலுள்ள அம்பிகா மெடிக்கலில் இருக்கும் பிற மத சகோதரர் ராஜா அவர்களிடம், இஸ்லாமும் முஸ்லிம்களும் தீவிரவாதத்தை அறவே ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பூமியில் மட்டுமே மனிதன் வாழமுடியும் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 23.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சலீம் (misc) அவர்கள் பூமியில் மட்டுமே மனிதன் வாழமுடியும் எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

காலேஜ் ரோடு கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பெரியசாமி

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளையில் 23.01.2015 அன்று பிறமத சகோதரர் பெரியசாமி அவர்கள் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுதமது பெயரை முஹம்மது அப்துல்லாஹ் என்று  மாற்றிக்கொண்டார். இஸ்லாத்தின் அடிப்படையான விஷயங்கள் குறித்து அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. 
 மேலும், திருக்குர்ஆன் தமிழாக்கமும், மாமனிதர் நபிகள் நாயகம் டிவிடி ஒன்றும் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரி திவ்யா அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா_ காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 24.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. இதில், ராயபுரம் பகுதியிலுள்ள அரசு நியாய விலைக் கடையில் கணக்கராக இருக்கும் பிற மத சகோதரி திவ்யா அவர்களிடம், இஸ்லாமும் முஸ்லிம்களும் தீவிரவாதத்தை அறவே ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை



தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 24/1/15 பல தொழில்புரியும் 3 கடைஉரிமையாளர்களுக்கு மாமனிதர் நபிகள்நாயகம் (3) மனிதனுக்குஏற்ற மார்க்கம் (3)  புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்

பிற மத சகோதரிக்கு புத்தகம் வழங்கி தாவா_காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 24.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. இதில், ராயபுரம் பகுதியிலுள்ள அரசு நியாய விலைக் கடையில் கணக்கராக இருக்கும் பிற மத சகோதரி பொன்னம்மாள் அவர்களிடம், இஸ்லாமும் முஸ்லிமும் தீவிரவாதத்தை அறவே ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

"நல்வழியில் செலவழிப்போம்" Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-01-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது .இதில் சகோ.அன்சர்கான் அவர்கள் "நல்வழியில் செலவழிப்போம்"என்ற தலைப்பில் உரையாற்றினார்

"பிரார்த்தனை " _ Ms நகர் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-01-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "பிரார்த்தனை  "என்ற தலைப்பில் உரையாற்றினார்

"பணிவுடன் வாழவேண்டும்" _பெரியகடை வீதி கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 24.01.2015 அன்றுகுர்ஆன் வகுப்பு நடைபெற்றது
சகோதரர்.ரஹ்மத்துல்லாஹ் பாகவி  அவர்கள் "பணிவுடன் வாழவேண்டும்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்  

அல்ஹம்துலில்லாஹ்..........

காதலர் தினம் என்னும் கற்புக் கொள்ளையர் தினம் பெரியத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளையின் சார்பாக 22.01.2015 அன்று  பெரியத்தோட்டம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  மாவட்டபேச்சாளர்.ஷஃபியுல்லாஹ்  அவர்கள்
காதலர் தினம் என்னும் கற்புக் கொள்ளையர் தினம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.............

ஹதீஸ்களிலுள்ள செய்திகள்வினாடி வினா நிகழ்ச்சி _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-01-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு ஹதீஸ்களிலுள்ள செய்திகள் சம்பந்தமான வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது

V S A நகர் கிளை பள்ளி கட்டிட ரூ 2600 நிதிஉதவி _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக V S A நகர் கிளை பள்ளி கட்டிட  ரூ 2600 நிதிஉதவி வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

4 பிறமத சகோதரர்களுக்கு தனித்தனியாக தாவா செய்து புத்தகம் வழங்கி தாவா செரங்காடு கிளை








தமிழ்நாடு  தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாகபல தொழில் புரியும் 4 பிறமத கடைஉரிமையாளர்களுக்கு தனித்தனியாக தாவா செய்து  மாமனிதர் நபிகள்நாயகம்(4) மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்(4) புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்