Tuesday, 12 August 2014

தெருமுனைப் பிரச்சாரம் _ பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 05.08.14  அன்று பெரிய தோட்டம் இரண்டாம் வீதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மது  பிலால் அவர்கள் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்...

பெரிய தோட்டம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்.......

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 05.08.14  அன்று பெரிய தோட்டம் முதல் வீதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மது  பிலால் அவர்கள், ரமலானுக்கு பின் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

சூனியம் குறித்து சவால் விடும் பேனர் தாஃவா _ எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர்  கிளை சார்பாக கடந்த 11-08-14  அன்று பேனர் தாஃவா செய்யப் பட்டது. இதில், சூனியம் போன்ற எந்தவொரு மூடநம்பிக்கைகளும் இஸ்லாத்தில் இல்லவே இல்லை என்று சூனியத்தை நம்பும் மக்களுக்கு சாவல் விடும் விதமாக குர்ஆன் வசனம் அடங்கிய 6*4 அளவுள்ள மொத்தம் 2 பேனர்கள் வைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

தாராபுரம் கிளை சார்பாக பெண்கள் பயான்...

 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை 10.08.14  அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரர் ஷேக் ஃபரீத் அவர்கள் ரமளானில் பெறவேண்டிய படிப்பினைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

பெரிய கடை வீதி கிளை சார்பாக பெண்கள் பயான் ...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 10.08.14 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில், சகோதரி அஸ்மத் ஷாஹினா அவர்கள், இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...