Thursday, 13 November 2014
தீவிரவாதத்திற்கு எதிராக நோட்டீஸ்கள் விநியோகம் _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 9-11-2014 அன்று
மங்கலம் நால் ரோடு பகுதியில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு
பேருந்துகளிலும், இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கும், பேருந்து நிருத்துமிடங்களிலும் 2000 க்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
தீவிரவாதத்திற்கு எதிராக வாகன தொடர்ப் பிரச்சாரம் _மங்கலம் கிளை RP நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மற்றும் RP நகர் கிளை இணைந்து
9-11-2014 அன்று
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு
புக்கிலி பாளையம், வேட்டுவ பாளையம் , வேலாயுத பாளையம் , பரமசிவம் பாளையம், பல்ல பாளையம், காளி பாளையம், அய்யன் கோவில், பள்ளி பாளையம் , பூமனூர் ஆகிய பகுதிகளில்
வாகனத்தில் சென்று தொடர்ப் பிரச்சாரம் செய்து நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)