Monday, 5 June 2017
பிறமத தாவா - படையப்பா நகர் கிளை
திருப்பூர் மாவட்டம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 01-06-2017 அன்று பிறமத சகோதரர் ஜெயபிரகாஷ் அவர்களுக்கு இஸ்லாம் குறித்தும் கிறிஸ்தவம் குறித்தும் தாவா செய்து அவருக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்,ஏசுசிலுவையில் அறையப்படவில்லை,பைபிளில் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்
ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 31/05/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின் பயான் நடைபெற்றது. இதில் சகோ m.i.சுலைமான்அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உரையாற்றினார்கள்.அதற்கு பின் சகோதரர்கள் மத்தியில் கேள்வி கேட்கப்பட்டு அதில் பதில் சொன்ன சகோதரர்களுக்கு பரிசும் வழங்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்
அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 31-05-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சகோ. ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தொழுகை முறைகள் சம்மந்தமாக நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.
மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
ஸகர் பாங்கு நபிவழியே DTP ஜெராக்ஸ் விளம்பரம் - அலங்கியம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 30-05-17 அன்று இரவு தொழுகைக்கு பிறகு நபிவழி அடிப்படையில் ஸகர் பாங்கு நடைமுறை படுத்தகோரியும் (வளமையாக செய்து வரும் பித்அத்தான மக்களுக்கு இடையுறு தரக்கூடிய பாட்டு கச்சேரியையும் நிறுத்த வேண்டியும்) நபிவழி அடிப்படையிலான DTP25 மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)