தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக 06-04-2018 அன்று மாதத்தின் முதல் ஜும்ஆ வசூல் மாவட்ட தலைமை தாவா பணிக்கு ரூ-400 வசூல் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Saturday, 7 April 2018
திருப்பூர் மாவட்டத்தின் தாவாபணிகளுக்காக நிதியுதவி - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளையின் சார்பாக 06/04/18 அன்று ஜூம்மா வசூல் ரூபாய் 2510/- திருப்பூர் மாவட்டத்தின் தாவாபணிகளுக்காக வசூல் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
மங்கலம்R.P.நகர் கிளை சந்திப்பு -
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 06-04-2018 அன்று மஃக்ரிபிற்குப் பிறகு மாவட்டச் செயலாளர் மற்றும் கிளைப் பொருப்பாளர் தலைமையில் கிளை மசூரா நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 6:4:18 வெள்ளி இஷா தொழுகைக்குப்பின் தினம்ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ: ஷஜ்ஜாத் அவர்கள் "தொழுகையில் நபிவழி" எனும் தொடர்உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 5:4:18 வியாழன் இஷா தொழுகைக்குப்பின் தினம்ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ: ஷஜ்ஜாத் அவர்கள் "தொழுகையில் நபிவழி" எனும் தொடர்உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டத்தின் தாவாபணிகளுக்காக நிதியுதவி - செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 06/04/18 அன்று ஜூம்மா வசூல் ரூபாய் 2100/- திருப்பூர் மாவட்டத்தின் தாவாபணிகளுக்காக வசூல் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்ட தாவாப்பணிகளுக்காக நிதியுதவி - உடுமலை கிளை
உடுமலை கிளையில் -06-04-18- ஜும்ஆ வசூல் ரூ-2200-( இரண்டாயிரத்து இருநூறு) திருப்பூர் மாவட்ட தாவாப்பணிகளுக்காக வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டத்தின் தாவாபணிகளுக்காக நிதியுதவி - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 6/4/18 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியின் ஜூம்மா வசூல் ரூபாய் 1000/- திருப்பூர் மாவட்டத்தின் தாவாபணிகளுக்காக வசூல் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
உணர்வு விற்பனை - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 6/4/18 அன்று உணர்வு வார இதழ் 30 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (5-04-2018, வியாழன்) அன்று தாயத்து அணிவது எந்த வகையில் இணைவைப்பாக ஆகும்? என்ற கேள்விக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது._அல்ஹம்து லில்லாஹ்.!
உணர்வு இதழ் விநியோகம் - உடுமலை கிளை
உடுமலை கிளையில்-06-04-18- அன்று உணர்வு இதழ்கள் -60- விற்பனை செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - பெரியதோட்டம் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், பெரியதோட்டம் கிளை சார்பாக 6/4/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்
கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட MS நகர் கிளையின் சார்பாக 05-04-2018 அன்று Ms நகர் பள்ளியின் முன்பு உள்ள கரும்பலகையில் ஹதிஸ் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட MS நகர் கிளையின் சார்பாக 05-04-2018 அன்று Ms நகர் சுன்னத் ஜமாஅத் பள்ளியின் முன்பு உள்ள கரும்பலகையில் ஹதிஸ் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையின் சார்பாக 04-04-2018 அன்று காலை 9:50 மணியளவில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தாவா பணிகளை அதிகப்படுத்துவது பற்றி முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தனிநபர் தாவா - மங்கலம்R.P.நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 05-04-2018 அன்று சுரேஷ் என்ற மாற்று மத சகோதரருக்கு தாவா செய்யப்பட்டு,
1. அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்
2. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்
3. அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகி ய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)