Monday, 30 June 2014
மங்கலம் கிளை மதரஸா பரிசளிப்பு நிகழ்ச்சி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25-6-20l4 அன்று சிறுவர்கள் சிறுமியர்கள் மக்தப் மற்றும் பெண்களுக்கான மதரசாவினுடைய ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி மாலை 5 மணி முதல் 6 வரை நடைபெற்றது இதில் சகோ. அன்சர் கான் misc அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் 100 க்கும் மேற்ப்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். .அல்ஹம்துலில்லாஹ்...
மங்கலம் கோல்டன் டவர் கிளை நடத்தும் பெரியவர்களுக்கான மதரஸா....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக குர்ஆன் ஓதத் தெரியாத பெரியவர்களுக்கு ரமலான் மாதம் முழுவதும் குர்ஆன் வகுப்பு (மதரஸா) நடத்துவது என முடிவு செய்து 30-06-2014 அன்று முதல் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு (மதரஸா) நடைபெற்று வருகிறது. இதில் 22 பேர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)